நாளை விற்பனைக்கு வருகிறது Realme 5i...!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
நாளை விற்பனைக்கு வருகிறது Realme 5i...!

Realme 5i, waterdrop-style display notch உடன் HD+ டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும்

ஹைலைட்ஸ்
  • Realme 5i கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
  • முதல் விற்பனை பிளிப்கார்ட், ரியல்மே ஆன்லைன் ஸ்டோர் மூலம் நடைபெறும்
  • Redmi Note 8 & Samsung Galaxy M20-க்கு எதிராக Realme 5i போட்டியிடுகிறது

இந்தியாவில் Realme 5i நாளை முதல் விற்பனைக்கு செல்ல உள்ளது. Realme 5-ன் அடிப்படை வேரியண்டாக கடந்த வாரம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme ஸ்மார்ட்போன் Flipkart மற்றும் Realme online store மூலம் வாங்குவதற்கு கிடைக்கும். சீன நிறுவனம் வாடிக்கையாளர்களை வற்புறுத்துவதற்காக பலவிதமான விற்பனை சலுகைகளை கொண்டு வரும்.


இந்தியாவில் Realme 5i-யின் விலை, விற்பனை சலுகைகள்:

இந்தியாவில் Realme 5i-யின் ஒரே 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 8,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Aqua Blue மற்றும் Forest Green கலர் ஆப்ஷன்களில், நாளை மதியம் 12 மணி முதல் Flipkart மற்றும் Realme online store மூலம் வாங்குவதற்கு கிடைக்கும். 

Realme 5i-யின் விற்பனை சலுகைகளில், ஜியோ பயனர்களுக்கு ரூ. 7,550 மதிப்புள்ள பலன்கள் அடங்கும். பிளிப்கார்ட் மூலம் ஸ்மார்ட்போன் வாங்கிய பிறகு இந்த பலன்கள் கிடைக்கும். Realme ஆன்லைன் ஸ்டோர் மூலம் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு MobiKwik வழியாக ரூ. 1000 வரை 10 சதவீத SuperCash பெற உரிமை உண்டு. மேலும், ரியல்மி ஆன்லைன் ஸ்டோர் மூலம் பழைய ஸ்மார்ட்போனைப் பரிமாறும்போது கூடுதலாக ரூ. 500 கேஷ்பேக் கிடைக்கும். இந்த கேஷ்பேக் Cashify வழியாக வழங்கப்படுகிறது.


Realme 5i-யின் விவரக்குறிப்புகள்:  

டூயல்-சிம் (நானோ) Realme 5i, ColorOS 6.0.1 உடன் Android Pie-ல் இயங்குகிறது. இது 20:9 aspect ratio மற்றும் 269ppi of pixel density உடன் 6.5-inch HD+ (720 x 1600 pixels) in-cell டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே பேனல் 2.5D curved Corning Gorilla Glass 3 protection-ஆல் பாதுகாக்கப்படுகிறது. ஹூட்டின் கீழ், இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Realme 5i-யின் குவாட் ரியர் கேமரா அமைப்பில் f/1.8 aperture உடன் 12-megapixel கேமராவை பேக் செய்கிறது. மேலும், f/2.25 lens உடன் 8-megapixel wide-angle கேமரா மற்றும் 118.9-degree viewing angle, a 2-megapixel portrait கேமரா மற்றும் 4cm close-up range உடன் 2-megapixel macro ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போனில், LED flash-ம் உள்ளது. செல்ஃபிகளுக்காக, முன்புறத்தில் f/2.0 aperture உடன் 8-megapixel கேமரா உள்ளது. கேமரா அமைப்பில் 4K video capture at 30fps, slo-mo video recording at 120fps மற்றும் super night mode ஆகியவை அடங்கும். மேலும், Beauty, HDR, Portrait, Timelapse, Slo-mo, NightScape 2.0 மற்றும் Expert ஆகியவற்றுடன் இந்த ஸ்மார்ட்போன் பட்டியலிடப்படுள்ளது.

Realme 5i, 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்குகிறது. இதனை microSD card வழியாக (256GB வரை) விரிவுபடுத்தலாம். இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Bluetooth 5.0, Wi-Fi 802.11ac மற்றும் GPS ஆகியவை அடங்கும். Realme 5i-யில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light sensor, gyroscope, proximity சென்சார் ஆகியவை அடங்கும். மேலும், அங்கிகாரத்திற்காக rear-mounted fingerprint சென்சாரும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 10W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை ரியல்மி வழங்குகிறது. தவிர, இந்த போன் 164.4x75x9.3mm அளவீடையும், 195 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent build quality
  • Very good battery life
  • Good daylight camera performance
  • Dedicated microSD card slot
  • Bad
  • No fast charging
  • Below average low-light camera performance
Display 6.52-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9
Resolution 720x1600 pixels
கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
  1. Redmi K30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
  2. Redmi Note 9: அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட்!
  3. Google People Cards அறிமுகம்: இனி உங்கள் பெயரைத் தேடினாலே கூகுளில் கிடைத்துவிடுவீர்கள்!
  4. ஏர்டெலில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி இலவச டேட்டா!
  5. இந்தியாவில் Mi Note 10 Lite ஸ்மார்ட்போன் Mi 10i என்ற பெயரில் அறிமுகம்
  6. ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'அட்டகாசமான' புதிய வேரியன்ட் அறிமுகம்!
  7. BSNL நெட்வொர்க்கில் புதிதாக BookMyFiber அறிமுகம்! இனி ஈசியாக பிராட்பேண்ட் பெறலாம்!
  8. WhatsApp Update: இனி ஷேர் சாட் வீடியோவை வாட்ஸ்அப்பிலும் பார்க்கலாம்!
  9. Samsung Galaxy A51ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு! கேஷ்பேக் ஆஃபரும் அறிவிப்பு!!
  10. சாம்சங் கேலக்ஸி நோட் 20, நோட் 20 அல்ட்ரா அறிமுகம்! விலை மற்றம் சலுகை விவரங்கள் இதோ!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com