Realme 5i ஜனவரி 9-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Realme 5i, Blue மற்றும் Green கலர் ஆப்ஷன்களில் வருகிறது
புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான Realme 5i வியட்நாமில் திங்கள்கிழமையன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது வியாழக்கிழமையன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும்.
Realme 5i-யின் அடிப்படை 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் வேரியண்ட் VND 3,690,000 (சுமார் ரூ. 11,500)-யாக விலையிடப்பட்டுள்ளது. அதன் top-tier 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடல் VND 4,290,000 (சுமார் ரூ. 13,500)-யாக உள்ளது. புதிய ரியல்மி போன் Blue மற்றும் Green கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இப்போது வியட்நாமில் உள்ள பல ஆன்லைன் விற்பனையாளர்களிடமிருந்து விற்பனைக்கு உள்ளது.
| Realme 5i வேரியண்ட் | விலை |
|---|---|
| 3GB+32GB | VND 3,690,000 (சுமார் ரூ. 11,500) |
| 4GB+64GB | VND 4,290,000 (சுமார் ரூ. 13,500) |
டூயல்-சிம் Realme 5i, ColorOS 6.0.1 உடன் Android Pie-ல் இயங்குகிறது. இது waterdrop notch, 1200:1 contrast ratio மற்றும் Corning Gorilla Glass 3+ for protection உடன் 6.5-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளேவை பேக் செய்கிறது. புதிய ரியல்மி போனானது 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது.
Realme 5i-யின் குவாட் ரியர் கேமரா அமைப்பில் f/1.8 aperture உடன் 12-megapixel கேமராவை பேக் செய்கிறது. மேலும், f/2.25 lens உடன் 8-megapixel wide-angle கேமரா மற்றும் 118.9-degree viewing angle, a 2-megapixel portrait கேமரா மற்றும் 4cm close-up range உடன் 2-megapixel macro ஆகியவை அடங்கும். முன்புறத்தில் வ் உடன் 8-megapixel கேமரா உள்ளது. கேமரா அமைப்பில் 4K video capture at 30fps, slo-mo video recording at 120fps மற்றும் super night mode ஆகியவை அடங்கும்.
Realme 5i, 10W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவரும். இது 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்குகிறது. இதனை microSD card வழியாக (256GB வரை) விரிவுபடுத்தலாம். இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Bluetooth 5.0, Wi-Fi 802.11ac மற்றும் GPS ஆகியவை அடங்கும். Realme 5i-யில் உள்ள சென்சார்களில் compass, ambient light sensor, proximity sensor, accelerometer, gyroscope மற்றும் அங்கிகாரத்திற்காக fingerprint சென்சார் ஆகியவை அடங்குக்ம். இந்த ரியல்மி போன் 164.4 x 75 x 9.3mm அளவீடையும், 195 கிராம் எடையையும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features