இந்தியாவில் விலை உயரும் ரியல்மி ஸ்மார்ட்போன்கள்!

விளம்பரம்
Written by Sumit Chakraborty மேம்படுத்தப்பட்டது: 7 நவம்பர் 2018 21:07 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மி ஸ்மார்ட்போனானது அதன் விலையை ரூ.1000 வரை உயர்த்தியுள்ளது.
  • ரியல்மி 2 ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி நினைவகம் கொண்டுள்ளத
  • ரியல்மி சி1 மொபைலுக்கு ரூ.7,999 வரை செலுத்த வேண்டும்.

ரியல்மி 2 மற்றும் ரியல்மி சி1 உள்ளிட்ட மொபைல்களின் விலை ஏற்கனவே ப்ளிப்கார்ட்டில் விலை உயர்ந்துள்ளன.

ரியல்மி நிறுவனமானது இந்தியாவில் இதுவரை ரியல்மி 1, ரியல்மி சி1, ரியல்மி 2 மற்றும் ரியல்மி 2ப்ரோ உள்ளிட்ட 4 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ரியல்மி ஸ்மார்டபோனின் விலையை உயர்த்துவதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத் தெரிவித்துள்ளார்.

மேலும் தீபாவளிக்கு பின்னர் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என அவர் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து ப்ளிப்கார்ட்டில் தற்போது ரியல்மி மொபல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ரியல்மி நிறுவனமானது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி நினைவகத்தை கொண்ட ரியல்மி 2 ஸ்மார்டபோனை ரூ.8,990 விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த விலை உயர்வுக்கு பின்னர் ரூ.9,499க்கு வாங்க உள்ளனர்.

ஆனால், இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி நினைவகம் வேரியண்டின் விலையில் எந்த மாறுபாடும் இல்லை. இது ரூ.10,990 விலையில் ப்ளிப்கார்ட்டில் விற்பனையாகி வருகிறது. இருப்பினும் வரும் காலங்களில் 4 ஜிபி வேரியண்ட்டின் விலை உயருமா என்பது இனிதான் தெரிய வரும்.

ரியல்மி சி1 ஸ்மார்ட்போனானது செப்டம்பரில் வெளியான போது ரூ.6,999 இருந்தது. ஆனால் தற்போது அதன் விலை ரூ.1000 ரூபாயை உயர்த்தியுள்ளது.

டூயல் சிம் கொண்ட ரியல்மி 2 ஸ்மார்ட்போனானது ஆண்டுராய்டு 8.1 ஒரியோவில் இயங்குகிறது. 6.2 இன்ச் எச்.டி + (720x1520 பிக்செல்ஸ்) கொண்டுள்ளது. அக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 உடன் அடிரினோ 506 ஜிபியு மற்றும் 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது.

இந்த போன் டூயல் பின்பக்க கேமரா 13 மெகா பிக்ஸெல்ஸ் பிரைம் சென்சார் f/2.2 அப்பர்செர் மற்றும் 2 மெகா பிக்ஸெல்ஸ் செகண்டரி சென்சார் கொண்டுள்ளது.

Advertisement

ரியல்மி 2 போன் 32 ஜிபி நினைவகம் மற்றும் 64 ஜிபி நினைவகம் கொண்ட போனானது SD கார்டு கொண்டு 256 ஜிபி நினைவகத்தை விரிவாக்கம் செய்துள்ளது. மேலும், இது 4,2300mAh பேட்டரி மற்றும் 156.2x75.6x8.2mm கொண்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stellar battery life
  • Unique, snazzy design
  • Bad
  • Average cameras
  • Dim, reflective display
  • Iffy fingerprint sensor
 
KEY SPECS
Display 6.20-inch
Processor Qualcomm Snapdragon 450
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4230mAh
OS Android 8.1
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Dual 4G VoLTE
  • Excellent battery life
  • Large and bright display
  • Dedicated microSD slot
  • Bad
  • Average cameras
  • Usage can feel sluggish
  • Laminated back prone to scratches
 
KEY SPECS
Display 6.20-inch
Processor Qualcomm Snapdragon 450
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 4230mAh
OS Android 8.1
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone Air-க்கு Reliance Digital-ல் ₹13,000 தள்ளுபடி: புதிய விலை ₹1,09,990
  2. X-ல் Following Feed-ஐ Grok AI வரிசைப்படுத்தும்: X Premium விலை குறைப்பு
  3. ഐഫോൺ 16 സ്വന്തമാക്കാൻ ഇതാണു മികച്ച അവസരം; ആമസോൺ ബ്ലാക്ക് ഫ്രൈഡേ സെയിലിലെ ഓഫറുകൾ അറിയാം
  4. Nothing Phone 3a Lite: ₹20,999 விலையில் 50MP கேமராவுடன் இந்தியால லான்ச்!
  5. ஆப்பிள் ஸ்டோர் நொய்டா: டிசம்பர் 11 லான்ச்! மும்பை அடுத்த ஆண்டு
  6. Sony LYT-901 வந்துருச்சு! 200 மெகாபிக்ஸல்... இனி போட்டோஸ் வேற லெவல்
  7. OnePlus-ன் Performance King! Ace 6T லான்ச் தேதி கன்ஃபார்ம்! 8000mAh பேட்டரி, 165Hz டிஸ்ப்ளேன்னு செம பவர்
  8. 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே! Realme P4x வருது டிசம்பர் 4-ஆம் தேதி! காத்திருங்கள்
  9. WhatsApp-ல் உங்களுக்குப் பிடிச்ச AI Bot-க்கு டாட்டா! Meta AI மட்டும்தான் இனி உள்ளே வர முடியும்
  10. Xiaomi 17 Ultra டெலிஃபோட்டோ லென்ஸ் மட்டும் 200MP! DSLR-ஐ ஓரங்கட்டப் போற Xiaomi-யின் அடுத்த பிளான்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.