Realme 1 மற்றும் Realme U1 போன்கள் Dark Mode மற்றும் October security patch ஆகியவற்றைக் கொண்டுவருவதோடு, புதிய software update-ஐ பெறுகிறன.
Realme 1 மற்றும் Realme U1-ல் புதிய மென்பொருள் அப்டேட்டை வழங்கியது Realme
Realme 1 மற்றும் Realme U1 போன்கள் Dark Mode மற்றும் October security patch ஆகியவற்றைக் கொண்டுவருவதோடு, புதிய software update-ஐ பெறுகிறன. அனைத்து ColorOS 6.0 போம்களும் Dark Mode-ஐப் பெறும் என்று Realme முன்பே அறிவித்திருந்தது. மேலும், மேற்கூறிய தொலைபேசிகள் இப்போது இந்த update-ஐப் பெறுகின்றன. Realme 1 மற்றும் Realme U1 ஆகிய இரண்டும் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
Dark Mode, October security patch, new Realme laboratory, notification panel-ல் new data switch, third party applications-ஐ ஆதரிக்கும் app cloner மற்றும் power button-ஐ நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் manual lock function ஆகியவற்றை அப்டேட் கொண்டுவர changelog அறிவுறுத்துகிறது.
Google's Digital Wellbeing, optimised system interface மற்றும் redesigned notification centre style-ஐ இந்த அப்டேட் கொண்டுவருகிறது. Realme U1 அப்டேட்டில் partial scene camera effect optimisation உள்ளது. அப்டேட்டுகள் over-the-air (OTA) அரங்கில் ஒளிபரப்பப்படுகின்றன. உங்களுக்கு இன்னும் அறிவிப்பு கிடைக்கவில்லை என்றால், அதை Settings-ல் சரிபார்க்கவும்.
update files ரியல்மின் மென்பொருள் ஆதரவு பக்கத்தில் பதிவிறக்கத்திற்கு கிடைக்கின்றன. மேலும், Simple mode அல்லது Recovery mode மூலம் நீங்கள் மென்பொருளை எளிதாக புதுப்பிக்கலாம். மாற்றாக, update links கீழே வழங்கப்படுகின்றன:
Realme 1 ColorOS 6.0 update link
Realme U1 ColorOS 6.0 update link
இந்த அப்டேட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்ட system-wide dark mode, பயனர்கள் தொலைபேசியின் சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் grey scale interface-ஐ அனுபவிக்க அனுமதிக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
WhatsApp Working on 'Strict Account Settings' Feature to Protect Users From Cyberattacks: Report
Samsung Galaxy XR Headset Will Reportedly Launch in Additional Markets in 2026
Moto G57 Power With 7,000mAh Battery Launched Alongside Moto G57: Price, Specifications