பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது போகோ எக்ஸ் 2!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 25 பிப்ரவரி 2020 10:44 IST
ஹைலைட்ஸ்
  • போகோ எக்ஸ் 2 இன்று பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது
  • இந்த போன் மூன்று கலர் ஆப்ஷன்களில் வரும்
  • இதன் அடிப்படை வேரியண்டிற்கு ரூ.15,999 ஆகும்

Poco X2, Atlantis Blue, Matrix Purple மற்றும் Phoenix Red கலர்களில் வழங்கப்படும்

போகோ எக்ஸ் 2 இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் விற்பனைக்கு வர உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G SoC-யால் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், ஈ-சில்லறை வலைத்தளமான பிளிப்கார்ட்டில் பிரத்தியேகமாகக் கிடைக்கும். 

இந்தியாவில் Poco X2-வின் விலை, வெளியீட்டு சலுகைகள்:

இந்தியாவில் Poco X2-வின் அடிப்படை 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,999 ஆகும். இதன் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 16,999 ஆகவும், ஸ்மார்ட்போனின் டாப் வேரியண்டிட் 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.19,999 விலை குறியீட்டுடன் வருகிறது. ஸ்மார்ட்போன் Atlantis Blue, Matrix Purple மற்றும் Phoenix Red ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படும்.

இன்றைய விற்பனையின் போது, ​​வாடிக்கையாளர்கள், ஐசிஐசிஐ வங்கி கார்டு அல்லது EMI பரிவர்த்தனைகளைத் தேர்ந்தெடுக்கும்போது உடனடி தள்ளுபடியாக ரூ.1,000 பெறுவார்கள். ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டு உள்ள வாடிக்கையாளர்கள் கூடுதல் 5 சதவீத தள்ளுபடியைப் பெறலாம்.


Poco X2-வின் விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) போக்கோ எக்ஸ் 2 ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது மற்றும் இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G SoC-யால் இயக்கப்படுகிறது, அதோடு அட்ரினோ 618 GPU மற்றும் 8 ஜிபி வரை LPDDR4X ரேம் உள்ளது. ஸ்மார்ட்போனில் 20 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் கொண்ட செல்ஃபிக்களுக்கான இரட்டை முன் கேமரா அமைப்பு உள்ளது. இது தவிர, இது 27W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 68 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜிங்கை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த 27W சார்ஜர் சாதனத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது.

போகோ எக்ஸ் 2, USB Type-C port, 3.5mm headphone jack, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போகோ எக்ஸ் 2 சமீபத்திய ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டைப் பெறும் என்பதை போகோ சமீபத்தில் உறுதிப்படுத்தியது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Strong specifications at attractive prices
  • Good overall performance and battery life
  • Still photos in the daytime look very good
  • Bad
  • Large and bulky
  • Ads and bloatware in the UI
  • Poor low-light video quality
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 64-megapixel + 2-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Poco X2, Poco, Poco X2 price in India, Poco X2 specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. உங்க ஐபோன் ஸ்லோவா இருக்கா? இதோ வந்துருச்சு iOS 26.3! புது அம்சங்கள் முதல் பேட்டரி தீர்வு வரை.. முழு விவரம் உள்ளே
  2. சாம்சங் வெறியர்களே ரெடியா? S26 Ultra-வோட 360 டிகிரி லுக் வெளியாகிடுச்சு! அந்த கேமரா ஐலேண்ட் வேற லெவல்.. முழு விவரம் உள்ளே
  3. Pixel 9a விலையில 11,000 ரூபாய் அதிரடி குறைப்பு! கூகுள் கேமரா வேணுமா? அப்போ உடனே இதை பாருங்க
  4. வெயிட்டிங் லிஸ்ட் ஓபன்! Samsung Galaxy S26 சீரிஸ் இப்போவே ப்ரீ-ரிசர்வ் பண்ணலாம்! அமேசான், பிளிப்கார்ட்ல அதிரடி விற்பனை
  5. பட்ஜெட் பத்தி கவலையே இல்ல! Samsung Galaxy S24 Ultra விலையில ₹25,000 தள்ளுபடி! அமேசான்ல ஆஃபர் மழை.. சீக்கிரம் பாருங்க
  6. சார்ஜ் போட மறந்தாலும் கவலை இல்ல! Oppo K14x 5G-ல அசுரத்தனமான 6500mAh பேட்டரி! விலை என்ன தெரியுமா?
  7. ஒன்பிளஸ் வெறியர்களுக்கு ஜாக்பாட்! OnePlus 13 விலையில 12,000 ரூபாய் அதிரடி குறைப்பு! இந்த சான்ஸ விட்றாதீங்க மக்களே
  8. iPhone-க்கு டஃப் கொடுக்க Samsung S26 ரெடி! எப்போ லான்ச்? என்னென்ன ஸ்பெஷல்? முழு விவரம் உள்ளே
  9. OnePlus-ல இவ்வளவு கம்மி விலையா? Pad 3 முதல் Buds Pro 3 வரை வாரி வழங்கும் சலுகைகள்
  10. பட்ஜெட் விலையில ஒரு தரமான 5G போன்! Lava Bold N2 இந்தியாவிற்கு வராரு.. மத்த பிராண்ட்லாம் கொஞ்சம் ஓரமா நில்லுங்க
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.