இனி போக்கோ எக்ஸ் 2-வை எப்போது வேண்டுமானாலும் பிளிப்கார்டில் வாங்கலாம்! 

பிளிப்கார்ட் no-cost EMI ஆப்ஷன்களையும், பழைய போன் எக்ஸ்சேஞ் செய்து போக்கோ எக்ஸ் 2-வை வாங்கும் போது ரூ.11,850-யும் வழங்குகிறது.

இனி போக்கோ எக்ஸ் 2-வை எப்போது வேண்டுமானாலும் பிளிப்கார்டில் வாங்கலாம்! 

போகோ எக்ஸ் 2, அட்லாண்டிஸ் ப்ளூ, மேட்ரிக்ஸ் பர்பில் மற்றும் பீனிக்ஸ் ரெட் ஆகிய மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது

ஹைலைட்ஸ்
  • போகோ எக்ஸ் 2, 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் வரை பேக் செய்கிறது
  • இந்தியாவில் இந்த போனின் விலை ரூ.15,999-யில் இருந்து தொடங்குகிறது
  • போக்கோ எக்ஸ் 2, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 730G SoC-யால் இயக்கப்படுகிறது
விளம்பரம்

போகோ எக்ஸ் 2 இந்தியாவில் திறந்த விற்பனைக்கு வந்துள்ளது. இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில், எக்ஸ்சேஞ் தள்ளுபடி மற்றும் no-cost EMI ஆப்ஷன்கள் போன்ற சலுகைகளுடன் இந்த போன் 24x7 கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. போகோ எக்ஸ் 2 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 


இந்தியாவில் போக்கோ எக்ஸ் 2-வின் விலை, சலுகைகள்:

Poco X2-வின் அனைத்து வகைகளும் Flipkart-ல் கிடைக்கின்றன. நிறுவனம், திறந்த விற்பனை அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டது. போக்கோ எக்ஸ் 2-வின் அடிப்படை 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின்  விலை ரூ.15,999-யாகவும்,  6 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.16,999-யாகவும், டாப்-எண்ட் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.19,999-யாகவும் உள்ளது. இது அட்லாண்டிஸ் ப்ளூ, மேட்ரிக்ஸ் பர்பில் மற்றும் ஃபீனிக்ஸ் ரெட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் no-cost EMI ஆப்ஷன்களையும், பழைய போன் எக்ஸ்சேஞ்-ல் ரூ.11,850-யும் வழங்குகிறது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், பிளிப்கார்ட்டில் ரூ.1,000 தள்ளுபடி பெறுவார்கள்.


போக்கோ எக்ஸ் 2-வின் விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) போக்கோ எக்ஸ் 2, MIUI 11 உடன் Android 10-ல் இயக்குகிறது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67 அங்குல முழு எச்டி + (1080 x 2400 பிக்சல்கள்) திரை மற்றும் 20: 9 என்ற விகிதத்தைக் கொண்டுள்ளது. போகோ எக்ஸ் 2 Qualcomm's ஸ்னாப்டிராகன் 730G SoC மற்றும் Adreno 618 GPU-வால் இயக்கப்படுகிறது. நீங்கள் 8GB வரை LPDDR4X RAM ரேம் பெறலாம்.

போக்கோ எக்ஸ் 2, 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜில் வருகிறது. இணைப்பிற்காக, USB Type-C வழியாக இந்த போன் சார்ஜ் செய்யப்படுகிறது, Wi-Fi 802.11 a/b/g/n/ac support, Bluetooth v5.0, a 3.5mm headphone jack, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் ஆகியவை அடங்கும். போகோ எக்ஸ் 2-வில் உள்ள பேட்டரி திறன் 4,500 எம்ஏஎச் ஆகும், இது 27W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் உள்ளது. 68 நிமிடங்களில் போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. 27W சார்ஜர் சாதனத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 165.3x76.6x8.79 மிமீ அளவு மற்றும் 208 கிராம் எடையுடன் வருகிறது.


Is Poco X2 the new best phone under Rs. 20,000? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Strong specifications at attractive prices
  • Good overall performance and battery life
  • Still photos in the daytime look very good
  • Bad
  • Large and bulky
  • Ads and bloatware in the UI
  • Poor low-light video quality
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 64-megapixel + 2-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »