Poco X2 குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் இரட்டை முன் கேமராக்களைக் கொண்டுள்ளது.
Poco X2 மூன்று கலர் ஆப்ஷன்கள் மற்றும் மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது
Poco X2 இன்று இந்தியாவில் இரண்டாவது முறையாக விற்பனைக்கு வர உள்ளது. Poco X2 octa-core Qualcomm Snapdragon 730G SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த போன் 27W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 68 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜை வழங்கும்.
இந்தியாவில் Poco X2 அடிப்படை 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கு ரூ.15,999-யில் தொடங்குகிறது. போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.16,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப்-ஆஃப்-லைன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.19,999 விலைக் குறையீட்டைக் கொண்டுள்ளது. இது Atlantis Blue, Matrix Purple மற்றும் Phoenix Red கலர் ஆப்ஷனகளில் வருகிறது. Poco X2-வின் விற்பனை மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக தொடங்கும். சலுகைகளைப் பற்றி பேசுகையில், ஐசிஐசிஐ வங்கி கார்டு அல்லது EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி வாங்கினால் ரூ.1,000 மதிப்புள்ள உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.
Poco X2, MIUI 11 உடன் Android 10-ல் இயங்குகிறது. இது 20:9 aspect ratio உடன் 6.67-inch full-HD+ (1080x2340 pixels) RealityFlow 120Hz டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் Adreno 618 GPU மற்றும் 8GB of LPDDR4X RAM வரை இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 730G SoC-யால் இயக்கப்படுகிறது.
Poco X2 குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது f/1.89 lens உடன் 64 மெகாபிக்சல் சோனி IMX686 முதன்மை சென்சார் மற்றும் field-of-view (FoV) of 120 டிகிரி கொண்ட f/2.2 ultra-wide-angle lens உடன் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில், f/2.4 macro lens உடன் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் உள்ளது. போனின் முன்புறத்தில் இரட்டை செல்பி கேமரா அமைப்பு உள்ளது. இது 20 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சாரைக் கொண்டுள்ளது.
Poco X2, 256GB UFS 2.1 ஸ்டோரேஜுடன் வருகிறது. தவிர, இந்த போன் 27W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 68 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜை வழங்கும். Poco X2-வின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project