Poco X2-வில் 27W ஃபாஸ்ட் சார்ஜிங் உறுதி!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 30 ஜனவரி 2020 14:59 IST
ஹைலைட்ஸ்
  • Poco X2 என்பது Redmi K30 4G வேரியண்டின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்
  • இந்த போன் இந்திய சந்தையில் Poco F1 உடன் சேரும்
  • Redmi K30 4G, Qualcomm Snapdragon 730G-யால் இயக்கப்படுகிறது

Poco X2 பிப்ரவரி 4-ஆம் தேதி இந்தியாவில் அறிமுமாகவுள்ளது

Photo Credit: Flipkart

Poco X2 இந்தியாவில் பிப்ரவரி 4-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இப்போது, ​​ஸ்மார்ட்போன் அறிமுகம் வரையில், போனின் அம்சங்களையும் விவரக்குறிப்புகளையும் போகோ கிண்டல் செய்து வருகிறது. Poco X2 27W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் என்று சமீபத்திய டீஸர் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே கொடுக்கப்பட்டதாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று, Poco X2, Redmi K30 4G வேரியண்டின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று வதந்தி பரவியுள்ளது. சமீபத்திய போக்கோ வெளிப்பாடு அந்த வதந்தியை மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஒரு ட்வீட்டில், Poco X2, பூஜ்ஜியத்திலிருந்து 40 சதவிகித சார்ஜ் வரை அடைய 25 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் என்று போகோ இந்தியா கூறியது. இந்த போனை, முழு சார் செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை நிறுவனம் சுவாரஸ்யமாகக் காட்டவில்லை. ஸ்மார்ட்போனில் 27W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவைப் பற்றிய பிட்டைச் சேர்க்க, பிளிப்கார்ட் Poco X2 மைக்ரோசைட்டை புதுப்பித்துள்ளது. மென்மையான அனுபவத்திற்காக, இந்த போன் 120Hz டிஸ்ப்ளே மற்றும் USB Type-C port, 3.5mm audio jack மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று போகோ ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது. வேறு எந்த புதிய விவரங்களும் இப்போது கிண்டல் செய்யப்படவில்லை. ஆனால், பிப்ரவரி 4 வரை ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அம்சத்தை போகோ வெளியிட வாய்ப்புள்ளது.


Poco X2-வின் விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை):

முன்பை விட அதிகமாக தெரிகிறது, Poco X2 உண்மையில் Redmi K30 4G-யாக மாறினால், இந்த போன், டூயல் hole-punch செல்பி கேமராக்கள் மற்றும் 20:9 aspect ratio கொண்ட 6.7-inch full-HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த போன் ஸ்னாப்டிராகன் 730G SoC-ல் இயங்கும் மற்றும் 4,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். 

பின்புற கேமரா அமைப்பில் நான்கு ஷூட்டர்கள் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - 64-மெகாபிக்சல் + 2-மெகாபிக்சல் + 2-மெகாபிக்சல் + 8-மெகாபிக்சல் ஆகும். முன்புறத்தில், 20-மெகாபிக்சல் ஷூட்டர் மற்றும் 2-மெகாபிக்சல் பட சென்சார் இருக்கும். மேலும், NFC மற்றும் IR blaster ஆகியவை Poco X2-வில் காணப்படும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Strong specifications at attractive prices
  • Good overall performance and battery life
  • Still photos in the daytime look very good
  • Bad
  • Large and bulky
  • Ads and bloatware in the UI
  • Poor low-light video quality
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 20-megapixel + 2-megapixel
Rear Camera 64-megapixel + 2-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Poco X2, Poco X2 specifications, Poco
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  2. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  3. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  4. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  5. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  6. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  7. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  8. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
  9. அறிமுகமானது Redmi Pad 2: Google AI அம்சங்களுடன் வந்த இந்தியாவின் முதல் டேப்லெட் - மிஸ் பண்ணாதீங்க
  10. அறிமுகமானது iQOO Z10 Lite 5G: பட்ஜெட் 5G-யின் புதிய ராஜா! சிறப்பம்சங்கள் வெளியானது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.