பாப்-அப் செல்பி கேமராவுடன் போகோ எஃப் 2 ப்ரோ அறிமுகம்! 

Poco F2 Pro-வின் விலை 499 யூரோக்களில் (இந்திய மதிப்பில் ரூ.41,500) தொடங்குகிறது.

பாப்-அப் செல்பி கேமராவுடன் போகோ எஃப் 2 ப்ரோ அறிமுகம்! 

ரெட்மி கே 30 ப்ரோவின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக போகோ எஃப் 2 ப்ரோ வருகிறது

ஹைலைட்ஸ்
  • இந்த போன் 256 ஜிபி ஸ்டோரேஜில் கிடைக்கும்
  • இந்த போன் நான்கு வண்ணங்களில் தொடங்கப்பட்டது
  • இதில் முழுத்திரை டிஸ்ப்ளே உள்ளது
விளம்பரம்

போகோ எஃப் 2 புரோ செவ்வாய்க்கிழமை சந்தைக்கு வந்தது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் மற்றும் பாப்-அப் கேமரா உள்ளது. ரெட்மி கே 30 ப்ரோ சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவுக்கு வெளியே, சீன நிறுவனம் போகோ எஃப் 2 புரோ என்ற போனை கொண்டு வந்துள்ளது.


போனின் விலை:

ஷாவ்மி இந்த போனை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Poco F2 Pro-வின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜுன் விலை 499 யூரோக்களில் (இந்திய மதிப்பில் ரூ.41,500) தொடங்குகிறது.

poco f2 pro specs Poco F2 ProPoco F2 Pro, Snapdragon 865 SoC-யில் இயங்குகிறது

போனின் விவரங்கள்:

டூயல்-சிம் போக்கோ எஃப் 2 ப்ரோ, நிறுவனத்தின் எம்ஐயுஐ 11 உடன் Android 10-ல் இயக்கும். இந்த போனில் 6.67 இன்ச் எச்டிஆர் 10+ சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஒரு Qualcomm Snapdragon 865 சிப்செட், 8 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் உள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் இருக்கும்.

போக்கோ எஃப் 2 ப்ரோ கேமராவில் 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 686 முதன்மை சென்சார் உள்ளது. முதன்மை கேமராவில் ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல் உள்ளது. 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. செல்ஃபி எடுக்க 20 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

இணைப்பிற்காக, இந்த போனில் டூயல் பேண்ட் 5 ஜி (என்எஸ்ஏ + எஸ்ஏ), வைஃபை 6, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், என்எப்சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. போனின் உள்ளே 4,700 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.


Is Mi 10 an expensive OnePlus 8 or a budget budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  2. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  3. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  4. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  5. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  6. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  7. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  8. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
  9. அறிமுகமானது Redmi Pad 2: Google AI அம்சங்களுடன் வந்த இந்தியாவின் முதல் டேப்லெட் - மிஸ் பண்ணாதீங்க
  10. அறிமுகமானது iQOO Z10 Lite 5G: பட்ஜெட் 5G-யின் புதிய ராஜா! சிறப்பம்சங்கள் வெளியானது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »