Oppo Reno 3 Pro 5G டீசர் படங்கள் வெளியானது....! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 29 நவம்பர் 2019 17:25 IST
ஹைலைட்ஸ்
  • Oppo Reno 3 Pro 5G, glass body-ஐக் காட்டுவதாகக் கூறப்படுகிறது
  • மிக மெல்லிய 5G போனாக இருக்கும் என்று ஷென் கூறுகிறார்
  • வரவிருக்கும் Oppo போன் வெறும் 7.7mm மெல்லியதாக இருக்கும்

Oppo Reno 3 Pro 5G அடுத்த மாதம் Oppo Reno 3 உடன் இணைந்து அறிமுகமாகும்

Reno 3 சீரிஸ் அடுத்த மாதம் dual-mode 5G ஆதரவுடன் அறிமுகமாகும் என்பதை Oppo சமீபத்தில் உறுதிப்படுத்தியது. போனின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, ஓப்போவின் துணைத் தலைவரும், உலகளாவிய சந்தைப்படுத்தல் தலைவருமான பிரையன் ஷென் (Brian Shen), அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படக்கூடிய  Oppo Reno 3 Pro 5G போனின் படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த போன் very subtle curvature மற்றும் bezels கொண்ட வளைந்த டிஸ்பிளேவைக் காட்டியது. ஓப்போ நிர்வாகி இந்த போன் வெறும் 7.7mm-ல் மிகவும் நேர்த்தியாக இருக்கும் என்றும், dual-mode 5G ஆதரவை வழங்க அதன் விலை பிரிவில் மிக மெல்லிய போன் என்றும் கூறப்படுகிறது.

ட்விட்டரில் ஷென் பகிர்ந்த Oppo Reno 3 Pro 5G-யின் புகைப்படம், போனின் கீழ் பாதியைக் காட்டுகிறது. அதன் thin chin மற்றும் side bezels எடுத்துக்காட்டுகிறது. மேலும், இடது மற்றும் வலது விளிம்புகளுடன் நுட்பமாக வளைந்திருக்கும். இந்த ட்வீட், போன் ஒரு glass body-ஐக் கொண்டிருக்கும் என்று குறிப்பிடுகிறது. மேலும் விளிம்புகளைச் சுற்றி ஒரு உலோக சட்டகம் இருப்பதாகத் தெரிகிறது. பவர் பொத்தானில் ஒரு மெல்லிய கோடு உள்ளது. இது ஒரு LED அறிவிப்பு ஒளியாக செயல்படுகிறது. இது ஒரு சில நோக்கியா-பிராண்டட் பட்ஜெட் போன்களில் சமீபத்தில் பார்த்த ஒரு செயல்படுத்தல் ஆகும்.

சுமாரஸ்யமாக, Oppo Reno 3 Pro 5G போனைப் பற்றி நாங்கள் கேள்விப்படுவது இதுவே முதல் முறையாகும். ஏனெனில், இதுவரை நாம் கண்ட கசிவுகள் vanilla Oppo Reno 3 வேரியண்டைப் பற்றியது. விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, Oppo Reno 3, 90Hz refresh rate உடன் 6.5-inch full-HD+ (1080x2400 pixels) AMOLED டிஸ்பிளேவை பேக் செய்ய முனைகிறது. இந்த பேனல் Corning Gorilla Glass 6-ஆல் பாதுகாக்கப்படும் என்றும், அங்கிகாரத்திற்காக உட்பொதிக்கப்பட்ட in-display fingerprint சென்சாருடன் வரும் என்றும் கூறப்படுகிது. வரவிருக்கும் போன் ColorOS 7 அறிமுகப்படுத்தியதாகவும், dual-mode (SA+NSA) 5G ஆதரவை வழங்கும் என்றும் வதந்தி பரவியுள்ளது.

Oppo Reno 3, octa-core Qualcomm Snapdragon 735 SoC-யில் இருந்து சக்தியை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. இது Oppo Reno 3 Pro 5G மிகவும் சக்திவாய்ந்த SoC உடன் செல்லக்கூடும் என்று அறிவுறுத்துகிறது. Rumours swirling around the Internet suggest that the upcoming Oppo Reno 3 சீரிஸ் போன் குவாட் ரியர் கேமராக்களை 8-megapixel ultra-wide-angle shooter, 13-megapixel telephoto lens மற்றும் 2-megapixel macro கேமரா உதவியுடன் 60-megapixel முதன்மை கேமராவால் முன்னிலைப்படுத்தப்படும். முன்பக்கத்தில், செல்ஃபிகளைக் கையாள 32-megapixel கேமரா இருக்கும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo, Oppo Reno 3 Pro 5G
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. நீங்க எதிர்பார்த்த YouTube அப்டேட் வந்தாச்சு! வீடியோ பிளேயரில் 'Liquid Glass' டிசைன், கமெண்ட்ஸில் திரட்டப்பட்ட பதில்கள்!
  2. இந்தியாவில் வெளியான பிறகு, ரஷ்யாவில் புதிய சிப்செட்-டுடன் களமிறங்கிய iQOO Z10R 5G!
  3. Apple M5 MacBook Pro லான்ச் டீஸ்: தேதி, எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை விவரம்
  4. மிரள வைக்கும் சிறப்பம்சங்கள்! Realme GT 8 & GT 8 Pro அக்டோபர் 21-ஆம் தேதி லான்ச் கன்ஃபார்ம்
  5. சாம்சங், ஆப்பிளுக்கு சவால் விட வந்த மோட்டோ! 6mm ஸ்லிம்ல 4800mAh பேட்டரி - Moto X70 Air அதிரடி
  6. ஆடியோ பிரியர்களே, தயாரா? Vivo TWS 5 Series வந்துவிட்டது! ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 மணிநேர Playtime
  7. NotebookLM: ஆராய்ச்சி மற்றும் குறிப்புகள் இனி வண்ணமயமாக! உங்கள் குறிப்புகளுக்குப் புத்தம் புதிய வீடியோ வடிவம்!
  8. நீண்ட கட்டுரைகளை இனி படிக்க வேண்டாம்! Google Chrome for Android-ல் Gemini AI மூலம் 'Summarise Page' ஆப்ஷன் ரோல் அவுட்!
  9. Realme GT 8 Pro-வில் ஒரு ஆச்சரியம்! Ricoh கேமராவுடன் இணைந்து ஒரு புதிய Feature
  10. ஐபோன் (iPhone) ரசிகர்களுக்கு செம்ம குட் நியூஸ்! Foldable iPhone-ன் முக்கிய பாகமான ஹிஞ் விலை குறைகிறது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.