ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஓப்போ போன்களின் விலை கிடுகிடு உயர்வு! 

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஓப்போ போன்களின் விலை கிடுகிடு உயர்வு! 

இந்தியாவில் ஓப்போ ரெனோ 3-யின் விலை ரூ.2,000 உயர்த்தப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • ஒப்போ ரெனோ 2 இசட்-ன் விலை ரூ.27,490-யாக திருத்தப்பட்டுள்ளது
  • நிறுவனம் தனது மலிவு போன்களின் விலையையும் புதுப்பித்துள்ளது
  • மலிவு விலையுள்ள ஒப்போ ஏ 1 கே-விற்கும் புதிய விலை கிடைத்துள்ளது
விளம்பரம்

ஜிஎஸ்டி வரிவிதிப்பால், இந்தியாவில் ஓப்போ ரெனோ 3 ப்ரோ, ரெனோ 2, ரெனோ 2 எஃப் மற்றும் ஓப்போ ஏ 9 2020 ஆகிய ஓப்போ போனன்களின் விலை உயர்ந்துள்ளது. ஷாவ்மி ஏற்கனவே தனது எம்ஐ மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. 

Oppo Reno 3 Pro-வின் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.29,990-க்கு கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது ரூ.31,990-யாக உயர்ந்துள்ளது. இதேபோல், Oppo Reno 2-வின் விலை ரூ.36,990-யில் இருந்து ரூ.38,990-யாக உயர்ந்துள்ளது. Oppo Reno 2Z விலை ரூ.25,990-யில் இருந்து ரூ.27,490-யாக உயர்வு. மேலும், Oppo Reno 2F விலை ரூ.21,990-யில் இருந்து ரூ.23,490-யாக உயர்ந்துள்ளது.

Oppo Reno 3 Pro Review

Oppo-வின் மிகவும் மலிவவான போன்களின் விலையும் உயர்ந்துள்ளது. Oppo A1k ரூ.7,490-யில் இருந்து, ரூ7,590-யாக உயர்வு. ஓப்போ ஏ 5 எஸ்-ன் 2 ஜிபி ரேம் வேரியண்டின் விலையும் ரூ.8,490-யில் ரூ.8,990-யாகவும், அதன் 3 ஜிபி மாடலின் விலை ரூ.8,990-யில் இருந்து ரூ.9,990-யாக அதிகரிப்பு. Oppo A5s--ன் 4 ஜிபி ரேம் மாடலும் ரூ.10,990-யில் இருந்து ரூ.11,990-யாக உயர்ந்துள்ளது.

Oppo A5s Review

இந்தியாவில் Oppo A5 2020-யின் 3 ஜிபி ரேம் வேரியண்டின் விலையும் ரூ.11,490-யில் இருந்து ரூ.12,490-யாக அதிகரித்துள்ளது. அதன் 4 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.12,990-யில் இருந்து ரூ.13,990-யாக உயர்வு. ஏ 5 2020-யின் டாப்-எண்ட் 6 ஜிபி ரேம் ஆப்ஷனும் ரூ.14,990-யில் இருந்து ரூ.1,000 அதிகரித்து ரூ.15,990-யாக உள்ளது.

Oppo A31 (2020) விலை ரூ.11,490-யில் இருந்து திருத்தப்பட்ட விலையில் ரூ.12,490-யாக உள்ளஹ்து. Oppo K1 விலையும் ரூ.14,990-யில் இருந்து ரூ.15,990-யாக உயர்ந்துள்ளது. மேலும், ஓப்போ ஏ 9 2020-யின் 4 ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.14,990-யில் இருந்து ரூ.15,990-யாக உயர்வு. அதன் 8 ஜிபி ரேம் மாடலின் விலையும் ரூ.18,490-யில் இருந்து ரூ.17,490-யாக அதிகரித்துள்ளது. Oppo F15 விலையும் ரூ.19,990-யில் இருந்து ரூ. 21,990-யாக உயர்வு.

ஸ்மார்ட்போன் மாடல் பழைய விலை (ரூ.) புதிய விலை (ரூ.)
Oppo Reno 3 29,990 31,990
Oppo Reno 2 36,990 38,990
Oppo Reno 2Z 25,990 27,490
Oppo Reno 2F 21,990 23,490
Oppo F15 8GB 19,990 21,990
Oppo A9 2020 4GB 14,990 15,990
Oppo A9 2020 8GB 17,490 18,490
Oppo A5 2020 3GB 11,490 12,490
Oppo A5 2020 4GB 12,990 13,990
Oppo A5 2020 6GB 14,990 15,990
Oppo K1 14,990 15,990
Oppo A31 4GB 11,490 12,490
Oppo A5s 2GB 8,490 8,990
Oppo A5s 3GB 8,990 9,990
Oppo A5s 4GB 10,990 11,990
Oppo A1k 7,490 7,990


Mobile Phone Sales to Be Hit, Say Industry Experts, as GST Hike Makes Them More Costly

“ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவை ஏற்று, ஏப்ரல் 1, 2020 முதல் அனைத்து தளங்களிலும் ஓப்போ விலையை திருத்தியுள்ளது. ஓப்போவின் திருத்தப்பட்ட விலை நிர்ணயத்தை, மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் முதலில் கண்டறிந்தது. 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good camera performance in daylight
  • Decent selfie camera
  • Good design
  • Solid battery life
  • Bad
  • Preinstalled bloatware
  • Disappointing low-light video performance
Display 6.40-inch
Processor MediaTek Helio P95 (MT6779V/CV)
Front Camera 44-megapixel + 2-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4025mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth performance
  • Decent battery life
  • Good daylight camera performance
  • Bad
  • Voices on calls sound hollow
  • Bloatware and spammy notifications
  • Slightly expensive
Display 6.55-inch
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2400 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent battery life
  • Good camera performance in daylight
  • Bad
  • Bloatware and spammy notifications
  • Camera app can be improved
  • Video recording stabilisation needs tweaks
Display 6.53-inch
Processor MediaTek Helio P90 (MT6779)
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1,080x2,340 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Decent selfie camera
  • Bad
  • Poor low-light camera performance
  • Dated version of Android
  • Below-average performance
Display 6.20-inch
Processor MediaTek Helio P35 (MT6765)
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 4230mAh
OS Android 8.1 Oreo
Resolution 1520x720 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and build quality
  • Great battery life
  • Good daytime photo quality
  • Bad
  • Poor low-light camera performance
  • No fingerprint sensor
  • Weak processor
Display 6.10-inch
Processor MediaTek Helio P22 (MT6762)
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 720x1560 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »