இந்தியாவில் Oppo F15 வெளியீட்டு தேதி ஜனவரி 24 ஆகும். இதன் ஒரே 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 19,990-யாக விலையிடப்படுள்ளது.
Oppo F15-ன் full-HD+ AMOLED டிஸ்பிளே இளைஞர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
Oppo F15 வியாழக்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இளம் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆகும். Oppo F15, குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. மேலும், waterdrop-style notch வடிவமைப்புடன், AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் Oppo F15-ன் ஒரே 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 19,990-யாக விலையிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Lightning Black மற்றும் Unicorn White கலர் ஆப்ஷன்களில் வருகிறது. மேலும், ஜனவரி 24-ஆம் தேதி Amazon.in, Flipkart, Oppo India online store மற்றும் offline retailers மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Oppo F15-ன் அறிமுக சலுகைகளில் ஜனவரி 26 வரை, ஒரு முறை திரை மாற்றுதல் மற்றும் HDFC, ICICI Bank மற்றும் Yes Bank வாடிக்கையாளர்களுக்கு ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் போனை வாங்கும் போது ஐந்து சதவீத கேஷ்பேக் ஆகியவை அடங்கும். Bajaj Finserv-வில் இருந்து zero downpayment ஆப்ஷன்களும் இருக்கும். மேலும், ஜியோ பயனர்களுக்கு 100 சதவீதம் கூடுதல் தரவு பலன்கள் கிடைக்கும்.
டூயல்-சிம் (நானோ) Oppo F15, ColorOS 6.1.2 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 20:9 aspect ratio உடன் 6.4-inch full-HD+ (1080x2400 pixels) AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், Corning Gorilla Glass 5 protection மற்றும் In-Display Fingerprint 3.0 சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது. ஹூட்டின் கீழ், Mali G72 MP3 GPU மற்றும் 8GB LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்டு octa-core MediaTek Helio P70 (MT6771V) SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த ச்மார்போனின் குவாட் ரியர் கேமரா அமைப்பில் f/1.79 lens உடன் 48-megapixel முதன்மை சென்சார், field-of-view (FoV) of 119 degrees கொண்ட f/2.25 ultra-wide-angle lens உடன் 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது. மேலும், portrait மற்றும் monochrome shots-களை எடுக்க, f/2.4 lenses உடன் இரண்டு 2-megapixel சென்சார்கள் உள்ளன.
Oppo F15, மற்ற மூன்று சென்சார்களுடன் 48-megapixel முதன்மை ரியர் கேம்ரா வருகிறது
செல்ஃபிகளுக்காக, Oppo F15-ன் முன்புறத்தில், f/2.0 lens உடன் 16-megapixel செல்ஃபி கேமரா சென்சார் உள்ளது. இதில் AI Video Beautification மற்றும் Gender & Age Detection ஆகிய கேமரா அம்சங்கள் உள்ளன. மேலும், போனில் இரண்டு 2-megapixel பட சென்சார்களைப் பயன்படுத்த Night Portrait Mode மற்றும் Bokeh Mode உள்ளது.
Oppo, 128GB of UFS 2.1 ஆன்போர்டு ஸ்டோரேஜை F15-ல் வழங்குகிறது. இதனை microSD card வழியாக (256GB வரை) விரிவாக்கம் செய்யலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light, gyroscope, magnetometer, pedometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும்.
Oppo F15, நிறுவனத்தின் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. தவிர, இந்த போன் 160.2x73.3x7.9mm அலவீட்டையும், 172 கிராம் எடையையும் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
OnePlus Nord CE 6
Starts from ₹27,999
Vivo X300 FE
Starts from ₹79,999
Vivo Y31 5G
Starts from ₹21,179
HP 303D Laser Single Function Monochrome Printer
Starts from ₹13,999
HP MFP 323DNW Laser Multi Function Monochrome Printer
Starts from ₹21,999
HP 303DW Laser Single Function Wireless Monochrome Printer
Starts from ₹15,999
Tecno Camon Slim With MediaTek Helio G200 Ultimate, 144Hz Display Launched: Specifications
Call of Duty: Black Ops and Black Ops 2 Store Updates on Xbox, PC Hint at PlayStation Pricing