அதிரடி விலை குறைப்பில் Oppo A9 2020!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 15 அக்டோபர் 2019 16:39 IST
ஹைலைட்ஸ்
  • புதிய விலை Amazon India-வில் பிரதிபலிக்கிறது
  • சில்லறை விற்பனையாளர்களும் விலை திருத்தம் குறித்து உறுதிப்படுத்தியுள்ளனர்
  • 4GB RAM ஆப்ஷன் ரூ.1000 விலைக் குறைப்பை பெறும்

Oppo A9 2020-யின் 4G RAM ஆப்ஷனில் விலைக் குறைப்பு உள்ளது

Oppo A9 2020 அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. தொலைபேசியின் 4 ஜிபி ரேம் ரூ. 1,000 விலைக் குறைப்பில் இப்போது ரூ. 15.990-க்கு கிடைக்கிறது. Oppo A9 2020 4 ஜிபி விலைக் குறைப்பு நிரந்தரமானது என்று கேஜெட்ஸ் 360-க்கு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 8 ஜிபி ரேம் விருப்பத்திற்கு விலை குறைப்பு கிடைக்கவில்லை. இன்னும் ரூ. 19.990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைப்புக்குப் பிறகு, Oppo A9 2020-யின் 4 ஜிபி ரேமின் அசல் விலையான ரூ. 16.990-ல் இருந்து ரூ. 15,990-க்கு கிடைக்கிறது. கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இது முதல் விலைக் குறைப்பு ஆகும். 8 ஜிபி ரேமின் விலை ரூ. 19,990 ஆகும். மேலும், 4 ஜிபி ரேமின் புதிய விலை அமேசான் இந்தியாவில் பிரதிபலிக்கிறது. அமேசான் இந்தியா தற்போது no-cost EMI ஆப்ஷன்ஸ், எக்ஸ்சேஞ் தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகளை வழங்கி வருகிறது. தொலைபேசி Marine Green மற்றும் Spade Purple நிறங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.

விவரக்குறிப்புகள்:

இரட்டை சிம் (நானோ) Oppo A9 2020, ColorOS 6.0.1-ல் Android 9 Pie உடன் இயங்குகிறது. தொலைபேசியில் waterdrop-style notch மற்றும் Gorilla Glass 3+ protection உடன் 6.5-inch டிஸ்பிளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது octa-core Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 5,000mAh பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. A9 2020 போர்டில் ஒரு குவாட் கேமரா அமைப்புடன், 48-megapixel main camera,  8-megapixel ultra-wide-angle camera, 2-megapixel monochrome shooter மற்றும் portraits 2-megapixel depth sensor ஆகியவை உள்ளன.

முன்பக்கத்தில், A9 2020-ல் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. மற்ற விவரக்குறிப்புகளில், microSD card slot-ல் (256 ஜிபி வரை), Dolby Atmos ஆதரவு மற்றும் rear fingerprint sensor ஆகியவற்றை ஓப்போ ஸ்மார்ட்போன் உள்ளடக்கியுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Primary rear camera takes good photos
  • Good overall performance
  • Stereo speakers
  • Bad
  • Bulky and awkward to use
  • Two of four rear cameras have almost no purpose
  • Bloatware and spammy notifications
  • Pricing is not competitive
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo A9 2020, Oppo A9 2020 Price in India, Oppo A9 2020 Specifications, Oppo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அசுஸ் ROG கேமிங், ப்ரோஆர்ட் லேப்டாப்கள் ரூ.1.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன!
  2. ஜூன் 29 இந்திய அறிமுகத்தை உறுதி செய்தது சாம்சங் கேலக்ஸி M47 5G; முக்கிய அம்சங்கள் கசிவு!
  3. ஜூன் 26 சீனா அறிமுகத்திற்கு முன் விவோ எக்ஸ் ஃபோல்டு 6 விலை, சிறப்பம்சங்கள் கசிவு!
  4. போட் ஏர்டோப்ஸ் ப்ரோகிளிப் 52 மணிநேர பேட்டரியுடன் ரூ.1599 விலையில் இந்தியாவில் அறிமுகம்!
  5. லேசர் பிரிண்டர் சந்தை சரிந்து இங்க் டேங்க் பிரிண்டராக மாறும்: எப்சன் சிவக்குமார்
  6. சாம்சோனைட் வேபாயிண்ட் லக்கேஜ் டிராக்கர் சூட்கேஸ் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  7. சிப் டவுன்கிரேடு மற்றும் இரண்டு பின்புற கேமராக்களுடன் ஐபோன் ஏர் 2 வரக்கூடும் என டிப்ஸ்டர் தகவல்
  8. இந்தியாவில் ஜூலை-செப்டம்பரில் புதிய நடுத்தர ரக 4ஜி போன்கள் அறிமுகமாக வாய்ப்பு; பல மாடல்கள் எதிர்பார்ப்பு
  9. யார் இந்த குணால் ஷா? வில் கேத்கார்ட் விலகியதைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பின் புதிய தலைவராக கிரெட் நிறுவனர் நியமனம்
  10. மெட்டா அதிரடி: வாட்ஸ்அப் உலகளாவிய தலைவராக கிரெட் நிறுவன குணால் ஷா நியமனம்; வில் கேத்கார்ட் விலகுகிறார்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.