Oppo A5 2020 4GB RAM variant hasn’t received any price cut.
Oppo A5 2020, quad rear கேமரா மற்றும் 16-megapixel selfie snapper-ஐ பேக் செய்கிறது
Oppo A5 2020, quad rear கேமரா அமைப்போடு கடந்த மாதம் Oppo A9 2020-யுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாதம் கழித்து Oppo A5 2020, ரூ. 500 நிரந்தர விலைக்குறைப்பைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் Oppo A5 2020-யின் விலை:
இந்தியாவில், Oppo A5 2020-யின் 3GB + 64GB ஸ்டோரேஜ் மாடலின் அறிமுக விலை ரூ. 12,490 ஆகும். ஆனால், விலைக்குறைப்பில் Amazon மற்றும் Oppo e-shop மூலம் ரூ. 11,990-க்கு வாங்கலாம். அதேபோல், 4GB + 64GB ஸ்டோரேஜின் விலை ரூ. 13,990-க்கு தற்போது கிடைக்கிறது. Oppo A5 2020-யை Dazzling White மற்றும் Mirror Black நிறங்களில் வாங்கலாம்.
Oppo A5 2020-யின் சிறப்பம்சங்கள்:
டூயல்-சிம் (நானோ) Oppo A5 2020 ColorOS 6.0.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 6.5-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளேவுடன் 89% screen-to-body ratio, 480 nits peak brightness மற்றும் Gorilla Glass 3+ for protection ஆகிய அம்சங்கள் உள்ளன. 4GB RAM வரை இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. reverse charging ஆதரவுடன் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வெளிவருகிறது.
Oppo A5 2020-யின் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் ஒரு பிரத்யேக microSD slot வழியாக 256GB வரை விரிவாக்கக்கூடியது. இந்த போனில் quad rear கேமரா அமைப்புடன், 12-megapixel முதன்மை கேமரா, 8-megapixel ultra-wide-angle கேமரா, 2-megapixel monochrome shooter மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவை அடங்கும். போனின் முன்பக்கத்தில் 8-megapixel செல்ஃபி கேமரா உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
This Strange New Crystal Could Power the Next Leap in Quantum Computing
The Most Exciting Exoplanet Discoveries of 2025: Know the Strange Worlds Scientists Have Found
Chainsaw Man Hindi OTT Release: When and Where to Watch Popular Anime for Free
Athibheekara Kaamukan Is Streaming Online: All You Need to Know About the Malayali Romance Drama