இந்தியாவில் அறிமுகமாக ஏ3எஸ் : ஓப்போவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போன்

விளம்பரம்
Written by Sumit Chakraborty மேம்படுத்தப்பட்டது: 13 ஜூலை 2018 19:16 IST
ஹைலைட்ஸ்
  • ஓப்போ ஏ3எஸ் வருகிற ஜூலை 15ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது
  • இந்த போன் ரூபாய் 10,990க்கு விற்பனை செய்யப்பட உள்ளது
  • இந்த போனில் பல்வேறு புதிய தொழிற்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

 

ஓப்போ நிறுவனம் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் அறிமுகமான ஓப்போ ஏ3எஸ் ஸ்மாட்ர்போன் ரூ.10,990 ஆக நிர்ணயம் செய்துள்ளது ஓப்போ.

இந்த புதிய போன் 2 ஜிபி ரேம் மெமரி மற்றும் 16 ஜிபி நினைவுத்திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் 10 போன்ற திரை வடிவமைப்பையும், 4230 mAH திறன் கொண்ட பேட்டரியையும் பெற்றுள்ளது.

இதில் ஸ்னாப்ட்ராகன் 450 எஸ்ஓசி பிராஸரும், செஃல்பி கேமராவில் ஓப்போவின் AI பியூட்டி டெக்னாலஜியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் 13 மெகாபிக்ஸல் மற்றும் 2 மெகாபிக்ஸல் கொண்ட இரண்டு பின்புற கேமராக்கள் உள்ளன. இதனால் இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.2 இன்ச் அளவிலான திரையை இந்த போன் கொண்டுள்ளது. அது போல இதில் இசை கேட்பதற்காக சிறப்பான ஸ்பீக்கர்கள் இடம் பெற்றுள்ளன. எனவே இந்த போன் அதிக அளவில் இளைஞர்களைக் கவரும் என்று அந்நிறுவனத்தின் பிராண்ட் இயக்குநர் வில் யாங் தெரிவித்துள்ளார்.

வருகிற ஜூலை 15ம் தேதியில் இருந்து ப்ளிப்கார்ட், பேடிஎம், அமேசான் உள்ளிட்ட தளங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.