ஓப்போஏ 12-ல் டூயல்-சிம் (நானோ) ஸ்லாட் உள்ளது. இது Android Pie உடன் கலர்ஓஎஸ் 6.1.2-ல் இயக்குகிறது.
ஓப்போ ஏ 12 பின்புற பேனலில் டைமண்ட்-கட் வடிவத்தைக் கொண்டுள்ளது
ஓப்போ நிறுவனத்தின் புதிய ஓப்போ ஏ 12 அறிமுகமாகியுள்ளது. இந்த போன் டூயல் பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. போனின் விலை மற்றும் விவரங்களுக்கு இங்கே படிக்கவும்.
Oppo A12-ன் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை இந்தோனேசியாவில் ஐடிஆர் 2,499,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,300) ஆகும். ஒப்போ வலைத்தளம் போனின் 3 ஜிபி + 32 ஜிபி பதிப்பையும் பட்டியலிடுகிறது. இந்த போன் கருப்பு மற்றும் நீல கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
![]()
Oppo ஏ 12-ல் டூயல்-சிம் (நானோ) ஸ்லாட் உள்ளது. இது Android Pie உடன் கலர்ஓஎஸ் 6.1.2-ல் இயக்குகிறது. இந்த போன், 6.22 இன்ச் எச்டி + (720x1,520 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது, 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டு, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 35 SoC-யால் இயக்கப்படுகிறது.
போனின் டூயல் ரியர் கேமரா அமைப்பில், 13 மெகாபிக்சல் பிரதான ஸ்னாப்பர், depth sensing-க்கு 2 மெகாபிக்சல் கேமரா ஆகியவை உள்ளது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி ஸ்னாப்பர், வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்சில் உள்ளது.
போனில், 64 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். இதில் 4,320 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Huawei Watch D3, FreeBuds Neo Launch Date Announced; Design, Key Specifications Teased