ஒன்பிளஸ் 7 டி ப்ரோ, ரூ.53,999-யில் இருந்து ரூ. 6,000 குறைக்கப்பட்டு, தற்போது ரூ.47,999-யாக உள்ளது.
ஒன்பிளஸ் 8 டி புரோ ஒன்பிளஸ் 7 டி புரோவில் வெற்றி பெறுகிறது
OnePlus இந்தியாவில், பழைய ஸ்மார்ட்போனான OnePlus 7T Pro-வின் விலையை ரூ.6,000 குறைத்துள்ளது. போனின் விலை மாற்றம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரியும்.
போனின் அறிமுக விலையான ரூ.53,999-யில் இருந்து ரூ. 6,000 குறைக்கப்பட்டு, தற்போது ரூ.47,999-யாக உள்ளது. இந்த புதிய விலை அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு முடிந்தவுடன் அமேசானிலும் ஒன்பிளஸ் 7 டி ப்ரோவின் புதிய விலையை புதுப்பிக்க முடியும்.
இந்த போன் QHD + தெளிவுத்திறனுடன் 6.67 அங்குல வளைந்த டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது மற்றும் HDR10 + க்கான ஆதரவையும் கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ SoC-யால் இயக்கப்படுகிறது.
போனின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவுடன் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. போனின் மேற்புறத்தில் உள்ள பாப்-அப் கேமரா தொகுதியில் செல்பி கேமரா வைக்கப்பட்டுள்ளது. அதில் 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் உள்ளது.
Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Honor Power 2 Chipset, Display Specifications Tipped; Could Launch With 10,080mAh Battery
Hollow Knight: Silksong's First Major Expansion, Sea of Sorrow, Announced; Launch Set for 2026