OxygenOS அப்டேட் பெறும் OnePlus 7T...! 

OnePlus 7T OxygenOS 10.3.1 அப்டேட், ரேம் நிர்வாகத்தை மேம்படுத்துகிறது, சில செயலிகளுடன் வெற்று திரை சிக்கல்களை மேம்படுத்துகிறது, கணினி நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் பொதுவான பிழைகளை சரிசெய்கிறது.

OxygenOS அப்டேட் பெறும் OnePlus 7T...! 

இந்திய பயனர்களுக்கான OnePlus 7T அப்டேட் OxygenOS பதிப்பை 10.3.1-ஆக உயர்த்துகிறது

ஹைலைட்ஸ்
  • OnePlus 7T அப்டேட் என்பது அதிகரிக்கும் ரோல்அவுட் ஆகும்
  • privacy alerts-க்கான நினைவூட்டல்களை ஆதரிக்கும் திறனை அப்டேட் சேர்க்கிறது
  • ரிலையன்ஸ் ஜியோ கடந்த மாதம் தான் வைஃபை அழைப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியது
விளம்பரம்

இந்தியாவில் OnePlus 7T பயனர்கள் இப்போது புதிய OxygenOS அப்டேட்டைப் பெறுகின்றனர். இது ஜனவரி பாதுகாப்பு அப்டேட் மற்றும் ஜியோ சந்தாதாரர்களுக்கான வைஃபை அழைப்பு ஆதரவைக் கொண்டுவருகிறது. இந்தியாவில் உள்ள ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ சந்தாதாரர்களுக்கு VoWiFi கிடைக்கிறது. மேலும், OnePlus 7T-யில் ஏர்டெல் சந்தாதாரர்களுக்கான ஆதரவு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, இந்த அப்டேடில், மேம்பட்ட கணினி நிலைத்தன்மை மற்றும் பொதுவான பிழை திருத்தங்களும் அடங்கும். இந்தியன் OnePlus 7T பயனர்கள் OxygenOS 10.3.1 அப்டேட்டைப் பெறுகின்றனர். அதே நேரத்தில் உலகளாவிய பயனர்கள் OxygenOS 10.0.8 அப்டேட்டைப் பெறுகின்றனர்.

நிறுவனம் தனது மன்றங்களில் (forums) அப்டேட் வெளியீட்டு அறிவிப்பை வெளியிட்டது, மேலும் சமீபத்திய OnePlus 7T புதுப்பிப்பு ஜனவரி 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது என்று கூறுகிறது. இந்தியன் OnePlus 7T பயனர்களுக்கான OxygenOS 10.3.1 அப்டேட் அதிகரிக்கும் வகையில் வெளிவருகிறது. இந்த அப்டேட் ஒரு சிறிய சதவீத பயனர்களை எட்டும், மேலும் முக்கியமான பிழைகள் எதுவும் காணப்படாத நிலையில் சில நாட்களில் ஒரு பரந்த வெளியீடு தொடங்கும். இந்த அப்டேட் over-the-air-ல் வெளிவருகிறது, மேலும் பயனர்கள் தங்கள் போனில் அப்டேட் கிடைத்ததும் தானாகவே அறிவிப்பைப் பெறுவார்கள். பயனர்கள், Settings-ல் இந்த அப்டேட்டை மேனுவலாகவும் சரிபார்க்கலாம். வலுவான Wi-Fi இணைப்பு வழியாகவும், போன் சார்ஜில் இருக்கும் போதும் இந்த அப்டேட்டை இன்ஸ்டால் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

சேஞ்ச்லாக்கிற்கு வருகையில், ​​OnePlus 7T OxygenOS 10.3.1 அப்டேட், ரேம் நிர்வாகத்தை மேம்படுத்துகிறது, சில செயலிகளுடன் வெற்று திரை சிக்கல்களை மேம்படுத்துகிறது, கணினி நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் பொதுவான பிழைகளை சரிசெய்கிறது. privacy alerts-க்கான நினைவூட்டல்களை ஆதரிக்கும் திறனையும் இது சேர்க்கிறது, பாதுகாப்பு பேட்சை ஜனவரி 2020-க்கு புதுப்பிக்கிறது, மேலும் ஜியோ சந்தாதாரர்களுக்கான வைஃபை அழைப்பிற்கான ஆதரவையும் தருகிறது. ஜியோ கடந்த மாதத்தில் தான் வைஃபை அழைப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியது, மேலும் இது பயனர்களுக்கு வைஃபை நெட்வொர்க்கில் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள உதவுகிறது.

இது தவிர, இந்திய பயனர்களுக்கான அப்டேட், குறிப்புகள் மற்றும் தொடர்புகளுடன் ஆதரிக்கப்பட்ட ஒத்திசைவையும் தருகிறது. Work-Life Balance mode-ல் பல மாற்றங்கள் உள்ளன.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent overall performance
  • All the features of OxygenOS 10 and security of Android 10
  • Good battery life with extremely quick charging
  • Premium looks and construction quality
  • Great display and good speakers
  • Bad
  • Some bugs and inconsistencies with the camera app
  • Low-light photos and videos could be better
  • No water or dust resistance
Display 6.55-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 12-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3800mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »