ஒன் ப்ளஸ் 6 சில்க் வொயிட்: இந்திய மொபைல் சந்தையின் புது வரவு!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 6 ஜூன் 2018 17:48 IST
ஹைலைட்ஸ்
  • மொபைல் சந்தையில் புது வரவாகக் களம் இறங்கிய ஒன் ப்ளஸ் 6 சில்க் வொயிட்
  • ஆன்லைன் விற்பனைச் சந்தையில் அமேசான்-ல் மட்டும் விற்பனைக்கு உள்ளது
  • நான்கு வித வண்ணங்களில் தயாராகியிருக்கிறது

The price in India is Rs. 39,999 for OnePlus 6 Silk White Limited Edition handset

ஜூன் 5-ம் தேதி நள்ளிரவில் இந்திய மொபைல் சந்தையில் புது வரவாகக் களம் இறங்கியுள்ளது ஒன் ப்ளஸ் 6 சில்க் வொயிட். குறைந்த எண்ணிகையிலேயே களம் கண்டுள்ள ஒன் ப்ளஸ் 6 சில்க் வொயிட் மொபைல் போன் ஒன் ப்ளஸ் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் விற்பனைச் சந்தையில் அமேசான்-ல் மட்டும் விற்பனைக்கு உள்ளது. அதுவும் மிகச் சொற்பமான எண்ணிக்கையில்தான். ஒன் ப்ளஸ் 6 நான்கு வண்ணங்களில் உள்ளது. மிரர் ப்ளாக், மிட்நைட் ப்ளாக், சில்க் வொய்ட் மற்றும் மார்வெல் அவெஞ்சர்ஸ் என குறிப்பிட்ட நிறங்களே உள்ளன.

கைக்கு அடக்கமான இந்த மொபைல் அமைப்பு ஐ- போன் உடன் ஒத்துப்போவதாக உள்ளது. முன் மற்றும் பின் பக்க கேமிரா வசதி உள்ளது. ஒன் ப்ளஸ் 6 சில்க் மார்வெல் அவெஞ்சர்ஸ் மொபைல் 8 ஜிபி ராம் வசதி உடன் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 44,999 ரூபாய் என்ற விலைக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

ஒன் ப்ளஸ் 6 சில்க் வொயிட் மொபைலின் இந்திய விலை 39,999 ரூபாய் ஆக உள்ளது. ஒன் ப்ளஸ் ஸ்டோர்களில் மொபைல் வாங்கும் போது சிட்டி பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு வாங்குவோருக்கு 2,000 ரூபாய் பணம் திரும்பத் தரப்படுகிறது. ஐடியா சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 2,000 ரூபாய் திரும்பத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks great
  • Excellent performance
  • Useful software customisations
  • Bad
  • Average camera quality
  • No wireless charging or weatherproofing
 
KEY SPECS
Display 6.28-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3300mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus 6 Silk White Limited Edition, OnePlus
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டைமன்சிட்டி 9500 சிப், 8,550mAh பேட்டரியுடன் ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள் இதோ
  2. 200MP கேமரா, 7025mAh பேட்டரியுடன் ஒப்போ ஃபைண்ட் X9s ப்ரோ அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள்
  3. வாட்ஸ்அப் பிளஸ் சந்தா: இது என்ன, விலை, அம்சங்கள் மற்றும் நன்மைகள்
  4. விவோ X300 FE இந்திய அறிமுகத் தொகுப்பு: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  5. ஓப்போ என்கோ கிளிப் 2 மற்றும் வாட்ச் X3 மினி அறிமுகம்: 40 மணிநேர பேட்டரி மற்றும் ஓப்பன்-இயர் வடிவமைப்பு
  6. ஒப்போ F33 ப்ரோ 5G விமர்சனம்: ரூ. 40,000-க்கு கீழ் உள்ள மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன் இதுதானா?
  7. ரெட்மி பட்ஸ் 8 அறிமுகம்: 50dB ANC மற்றும் 44 மணிநேர பேட்டரி பேக்கப் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  8. இந்தியாவில் ரெட்மி A7 Pro 4G மற்றும் ரெட்மி A7 4G அறிமுகம்: Unisoc T7250 சிப்செட், விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  9. இந்தியாவில் விவோ போன்களின் விலை ரூ.4000 வரை உயர்வு: Vivo T5x, V70, Y31 5G ஆகியவற்றின் புதிய விலை விவரங்கள் இதோ
  10. மோட்டோரோலா ரேஸர் 2026, ரேஸர்+ 2026 அறிமுக தேதி, விலை மற்றும் சிறப்பம்சங்கள் கசிவு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.