இந்தவாரம் முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஒன்பிளஸ் போன்

இந்தியா முழுவதும் உள்ள குரோமா விற்பனை நிலையங்கள், ஒன்பிளஸ் பாப் அப் ஸ்டோர் மற்றும் அமேசான் ஆன்லைன் ஸ்டோரில் இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது

இந்தவாரம் முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஒன்பிளஸ் போன்
ஹைலைட்ஸ்
  • ப்ரைம் மட்டுமல்லாது எல்லா அமேசான் பயனாளர்களும் ஆன்லைனில் மொபைலப் பெறலாம்
  • இந்தியா முழுவதும் உள்ள குரோமா விற்பனை நிலையங்களிலும் வாங்கலாம்
  • ஒன்பிளஸ் பாப் அப் ஸ்டோரிலும் இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது
விளம்பரம்

சாம்சங், ரெட்மி போன்களுக்கு போட்டியாக ஒன்பிளஸ் போன்களும் இந்திய சந்தையில் களமிறங்கியுள்ளன.

ஆப்பிள் போன்களில் உள்ள அம்சங்களை பெருமளவு கொண்டிருக்கும் ஒன்பிளஸ் போன்களை மக்கள் இப்போது ஆவலாக வாங்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 6 போன் தற்போது வெளியாகியுள்ளது.
 


ஒன்ப்ளஸ் 6 போனின் சிறப்பம்சங்கள்: 6.28 இன்ச் 2280 X 1080 பிக்சல் ரெசொல்யூஷன் ஃபுல் எச்டி பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 5, 2.8 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 ஜிபியு, ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1, 16 எம்பி + 20 எம்பி பின்புற கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா, கைரேகை ஸ்கேனர், வாட்டர் ரெசிஸ்டன்ஸ், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடுத், யூஎஸ்பி டைப் சி போர்ட், 3300 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
 


இந்தியாவில் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட போன் ரூ. 34,999 மற்றும் 8 ஜிபி ரேம், 128 இன்டர்னல் மெமரி ரூ. 34,999 என்றும் 8ஜிபி ரேம், 256 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட மார்வல் அவென்ஜர்ஸ் லிமிடெட் எடிஷன் ரூ. 44,999 என்ற விலையில் கிடைக்கிறது.

இந்தியா முழுவதும் உள்ள குரோமா விற்பனை நிலையங்கள், ஒன்பிளஸ் பாப் அப் ஸ்டோர் மற்றும் அமேசான் ஆன்லைன் ஸ்டோரில் இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது.


Is OnePlus 6 an iPhone X killer at half the price? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks great
  • Excellent performance
  • Useful software customisations
  • Bad
  • Average camera quality
  • No wireless charging or weatherproofing
Display 6.28-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3300mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 13: புதிய பச்சை நிறத்தில் ஜூலை 4-ல் லான்ச்! Snapdragon 8 Elite SoC, 120W சார்ஜிங்குடன் மாஸ்!
  2. AI+ Nova 5G, Pulse: ஜூலை 8-ல் மாஸ் லான்ச்! ₹5,000-க்கு 5G போன்? 50MP கேமராவுடன் வருகிறது!
  3. Vodafone Idea அதிரடி: இனி Family Plan-ல Netflix இலவசம்! டேட்டா, OTT பலன்கள் அள்ளி வழங்கும் Vi!
  4. அறிமுகமாகிறது Tecno Pova 7 Ultra 5G: Dimensity 8350, 144Hz AMOLED, 6000mAh பேட்டரியுடன் வருகிறது!
  5. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  6. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  7. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  8. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  9. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  10. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »