VoWiFi அம்சம் பெறும் நோக்கியா போன்கள்!

VoWiFi அம்சம் பெறும் நோக்கியா போன்கள்!

Nokia 7.2 சந்தாதாரர்கள் ஏர்டெல் சந்தாதாரர்களுக்கான VoWiFi ஆதரவை இன்னும் பெறவில்லை

ஹைலைட்ஸ்
  • நோக்கியா போன் பயனர்கள் Settings-ல் அம்சத்தை இயக்க வேண்டும்
  • இந்த அம்சம் வைஃபை நெட்வொர்க்கில் குரல் அழைப்பை அனுமதிக்கிறது
  • ஏர்டெல் & ஜியோ நெட்வொர்க்குகளில் Nokia 7+ பயனர்களுக்கு ஆதரவு கிடைக்கும்
விளம்பரம்

Voice Over Wi-Fi (VoWiFi) கடந்த ஆண்டு டெல்லி என்.சி.ஆரில் ஏர்டெல் நிறுவனத்தால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, அப்போது ஒரு சில போன்கள் மட்டுமே இந்த அம்சத்தை ஆதரிக்க இணக்கமாக இருந்தன. அப்போதிருந்து, இணக்கமான போன்கள் மற்றும் ஆதரவு பகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்துள்ளது, ஜியோ அதன் பயனர்களுக்கும் அதே அம்சத்தை வெளியிடுகிறது. தெரியாதவர்களுக்கு, இந்த அம்சம் எந்த வைஃபை நெட்வொர்க்கிலும் குரல் (VoWiFi) மற்றும் வீடியோ அழைப்புகள் (Jio-வில்ல்) இரண்டையும் ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எச்எம்டி குளோபல் இப்போது இந்த அலைவரிசையில் வந்துள்ளது. மேலும், நோக்கியா போன்களில் VoWiFi ஆதரவை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

Nokia 9 PureView, Nokia 8 Sirocco, Nokia 8.1, Nokia 7.2, Nokia 7.1, Nokia 7 Plus, Nokia 6.2, Nokia 6.1 Plus மற்றும் Nokia 6.1 ஆகியவற்றை சொந்தமாகக் கொண்ட ஜியோ சந்தாதாரர்கள் இப்போது இயக்கப்பட்ட VoWiFi அம்சத்தைப் பயன்படுத்தலாம் என்று நிறுவனம் குறிப்பிடுகிறது. Nokia 7.2 தவிர, மற்ற அனைத்து போன்களுக்கும் இப்போது ஏர்டெல் நெட்வொர்க் மூலமாகவும் VoWiFi-ஐ ஆதரிக்கும். இந்த போன்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வைத்திருந்தால், ஜியோ அல்லது ஏர்டெல் சந்தாதாரராக இருந்தால், Settings > Search for Wi-Fi calling option > Enable Wi-Fi calling option-ஐ இயக்கவும்.

வைஃபை சமிக்ஞை பலவீனமடையும் போது, தடையற்ற மாறுதலை இயக்க VoLTE மற்றும் Wi-Fi அழைப்பு விருப்பங்கள் இரண்டையும் சுவிட்ச் ஆன் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அம்சம் செயல்பட, நீங்கள் ஒரு வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.

ஜியோ கடந்த மாதம் நாடு தழுவிய அளவில் வைஃபை அழைப்பை அறிவித்தது. மேலும், 150-க்கும் மேற்பட்ட சாதனங்களில் இந்த சேவை ஆதரிக்கப்படுவதாகக் கூறியது. ஏர்டெல், ஆரம்பத்தில் டெல்லி என்.சி.ஆரில் மட்டுமே வைஃபை அழைப்பை அறிமுகப்படுத்தியது, தேர்ந்தெடுக்கப்பட்ட போன்களுக்கு மட்டுமே இணக்கமானதாக அறிவிக்கப்பட்டது. இது சமீபத்தில் போன் பொருந்தக்கூடிய இலாகாவை விரிவுபடுத்தியது, மேலும் மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற பெருநகரங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் அதன் இருப்பை விரிவுபடுத்தியது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Clean Android experience
  • Bad
  • Processor is underpowered for the price
  • Underwhelming low-light camera performance
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android Android 9 Pie
Resolution 1080x2340 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Comfortable to hold and use
  • Speedy app and UI performance
  • Up-to-date software
  • Good battery life
  • Bad
  • Oversaturated screen
  • Glitchy bokeh mode
Display 5.50-inch
Processor Qualcomm Snapdragon 835
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3260mAh
OS Android 8.0
Resolution 1440x2560 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent construction quality
  • Bright, vibrant HDR display
  • Android One
  • Bad
  • Specifications aren’t very competitive
  • Poor low-light camera performance
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 13-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2244 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Clean Android experience
  • Bad
  • Processor is underpowered for the price
  • Underwhelming low-light camera performance
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android Android 9 Pie
Resolution 1080x2340 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great display
  • Sleek and compact
  • Android One and no software bloat
  • Quick and accurate fingerprint sensor
  • Bad
  • Face recognition is iffy
  • Competition offers better specifications
Display 5.84-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 1080x2280 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build quality
  • Powerful processor
  • Excellent battery life
  • Stock Android One
  • Bad
  • Low-light camera performance could be better
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 16-megapixel
Rear Camera 12-megapixel + 13-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3800mAh
OS Android 8.0
Resolution 1080x2160 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Android One and no software bloat
  • Sleek and compact
  • Vibrant display
  • Great performance
  • Bad
  • Low-light camera performance could be better
  • Fast charger not bundled
Display 5.80-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 1080x2280 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Stellar build quality
  • Android One and no software bloat
  • Good battery life
  • Bad
  • Poor low-light camera performance
  • Iffy fingerprint sensor
Display 5.50-inch
Processor Qualcomm Snapdragon 630
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 8.0
Resolution 1080x1920 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Nokia 9 PureView, Nokia 8 Sirocco, Nokia 7 plus, Nokia, HMD Global, WiFi Calling, VoWiFi
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »