இந்தியாவில் அறிமுகமானது Nokia 6.2!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 11 அக்டோபர் 2019 14:55 IST
ஹைலைட்ஸ்
  • Amazon India-வில் Nokia 6.2 கிடைக்கிறது
  • 8-megapixel selfie கேமராவுடன் Nokia 6.2 வருகிறது
  • microSD card slot-ஐ வழங்குகிறது Nokia 6.2

Snapdragon 636 SoC-யால் இயக்கப்படுகிறது Nokia 6.2

Nokia 6.2 மற்றும் Nokia 7.2 ஆகியவை கடந்த மாதம் HMD Global நிறுவனத்தால், IFA வர்த்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டன.  இந்த இடைப்பட்ட Nokia ஸ்மார்ட்போன், அமேசானின் வரவிருக்கும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: கொண்டாட்டம் சிறப்பு விற்பனைக்கு முன்னதாக (இன்று) அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் Nokia 6.2-வின் விலை

 IFA 2019-ல், Nokia 6.2-வின் 3 ஜிபி + 32 ஜிபி மாடலின் விலை EUR 199 (தோராயமாக ரூ .15,800)-யாக ஐரோப்பாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 6.2 இன் இந்தியா விலை ஐரோப்பாவின் விலைக்கு இணையாக இருக்க வேண்டும் என்றும், சற்று குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். Ceramic Black மற்றும் Ceramic Ice colour ஆகிய இரண்டு வண்ணங்களிலும் Nokia 6.2 கிடைக்கும்.

Nokia 6.2 விவரக்குறிப்புகள்

இரட்டை சிம் (நானோ) Nokia 6.2 Android 9 Pie-யில் இயங்குகிறது. HDR 10 ஆதரவு, Gorilla Glass 3 மற்றும் 500 nits peak brightness உடன் 6.3-inch full-HD+ display-வைக் கொண்டுள்ளது. இது octa-core Qualcomm Snapdragon 636 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி வரை ரேம் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தொலைபேசி 3,500mAh பேட்டரியை பேக் செய்கிறது.

இமேஜிங் முன்புறத்தில், ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இது f/1.8 aperture உடன் 16-megapixel primary shooter-ரும், f/2.2 aperture உடன் 5-megapixel depth sensor மற்றும் 8-megapixel wide-angle shooter ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போர்டில் 8-megapixel f/2.0 selfie கேமராவும் உள்ளது.

Nokia 6.2, 128 ஜிபி வரை இண்டர்னல் ஸ்டோரேஜை பிரத்யேக microSD card slot உடன் (512 ஜிபி வரை) தொகுக்கிறது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C port, GPS மற்றும் 4G LTE ஆகியவை அடங்கும். தொலைபேசி 159.88x75.11x8.25mm அளவீடு மற்றும் 180 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , Nokia, HMD GLobal
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரெட்மி டர்போ 5 இந்திய அறிமுக தேதி கசிந்தது; ரெட்மி 17 5G போனுடன் வரக்கூடும்
  2. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா மற்றும் X9s இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன
  3. மே 29 அறிமுகத்திற்கு முன்னதாக விவோ தனது முதல் ஓவர்-இயர் ANC ஹெட்போன்களை டீஸ் செய்துள்ளது
  4. ரியல்மி P4s 5G இந்தியாவின் அறிமுக காலக்கெடு, சேமிப்பு மாறுபாடுகள் மற்றும் வண்ண விருப்பங்களுடன் கசிந்தது
  5. ரியல்மி 16டி 5ஜி vs ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி vs மோட்டோரோலா எட்ஜ் 70 :இந்திய விலை, விவரக்குறிப்புகள் ஒப்பீடு
  6. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி Z Fold 5, Z Flip 5 போன்களுக்கு ஒன் யுஐ 8.5 ஸ்டேபிள் அப்டேட் கிடைத்துள்ளதாகத் தகவல்
  7. ஒப்போ ஏ6சி 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  8. ரெட்மி நோட் 15 5ஜி, ரெட்மி 15 5ஜி போன்களின் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளதாக தகவல்
  9. ஒப்போ ஏ6சி (Oppo A6c) இந்திய விலை, மெமரி கட்டமைப்புகள் எதிர்பார்க்கப்படும் அறிமுகத்திற்கு முன்னதாக கசிந்தன
  10. மோட்டோ G37, G37 பவர், பட்ஸ் 2 இந்தியாவில் விற்பனைக்கு வந்தன: விலை, சலுகைகள் விவரம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.