மோட்டோ E7 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 460 SoC பிராசசர் உள்ளது.
மோட்டோ E7 ஸ்மார்ட்போனில் பின்பக்கத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளன
இந்தியாவில் மோட்டோ E7 ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான மோட்டோ, வரும் 23 ஆம் தேதி மோட்டோ E7 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு முன்பு கடந்த வாரம் இந்த ஸ்மார்ட்போன் பிரேசிலில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவிலும் அதே சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோ E7 பிளஸ் ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை: 6.5 இன்ச் HD+
வாட்டர் டிராப் நாட்ச்
பிராசசர்: ஸ்நாப்டிராகன460 SoC
ரேம்: 4ஜிபி
பேட்டரி : 5,000mAh
சார்ஜிங்: 10W
கேமரா: டூயல் கேமரா. 48 பிக்சலுடன் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சலடுன் டெப்த் கேமரா. இதே போல், முன்பக்கத்தில் 8 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
மற்ற சிறப்பம்சங்கள்:
64ஜிபி மெமரி, எக்ஸ்பேண்டபிள் மெமரி, ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், 3.5mm ஆடியோ ஜேக், பின்பக்கத்தில் விரல் ரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
மோட்டோ E7 பிளஸ் எதிர்பார்க்கப்படும் விலை:
ஐரோப்பாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த போது EUR 149 (இந்திய மதிப்பில் 13,000 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவிலும் கிட்டத்தட்ட அதே விலையில் தான் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ விலை அறிவிப்பு செப்டம்பர் 23 ஆம் தேதி தெரியவரும்.
.
Which are the best truly wireless earphones under Rs. 10,000? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Rockstar Explains Why It Took Over 8 Years to Make GTA 6, Says It Will Make Its Next Game Faster
Facebook Introduces Your Algorithm Feature to Let Users Customise Feed and Reels