இந்த விலை சரிவு இன்று (ஜனவரி 7 முதல் ) அமலுக்கு வரும் என்பது கூடுதல் தகவல்.
இந்த விலை சரிவு இன்று (ஜனவரி 7 முதல் ) அமலுக்கு வருகிறது.
கடந்த2018 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியான சியோமியின் எம்.ஐ. ஏ2 வகை ஸ்மார்ட்போன் ரூ.15, 250க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில் தற்போது 13,999க்கு விற்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்பட்ட சியோமி எம்.ஐ. ஏ2 ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் ஜிஸ்டியின் வரி மேலும் குறைந்ததால் ஏற்கனவே உள்ள விலையை விட ரூ.1000 குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் விலை குறைந்துள்ளது.
எம்.ஐ ஏ2 வகை ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேமும் 64 ஜிபி நினைவகத்தையும் கொண்டுள்ளது. எம்.ஐ ஏ1-க்கு பிறகு வந்த இந்த மாடல் அண்டிராய்டு 8.1 ஓரியோ மூலம் செயல்பட்டுவந்த நிலையில் தற்போது சியோமி நிறுவனம் செய்த அப்டேட்டால் தற்போதுஅண்டிராய்டு 9.0 பைய்-யில் செயல்படுகிறது. மேலும் இந்த விலை சரிவு தொடர்ந்து நீடிக்கும் எனவும் இந்த விலை சரிவு இன்று (ஜனவரி 7 முதல் ) அமலுக்கு வரும் என்பது கூடுதல் தகவல்.
Is Xiaomi Mi A2 the best Android One smartphone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Vivo Y500 4G Global Launch Teased; Confirmed to Debut With 8,100mAh Battery
WhatsApp Working on Voice Note Widget for Quick Access via Android Home Screen