டிரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது Meizu 16T!

0.2 வினாடிகள் unlock time மற்றும் 360-degree recognition உடன் அங்கிகாரத்திற்காக in-display fingerprint சென்சார் உள்ளது.

டிரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது Meizu 16T!

Meizu 16T-யில் 360 degree அங்கீகாரத்திற்கு, in-display sensor உள்ளது

ஹைலைட்ஸ்
  • Meizu 16T-யில் night mode ஆதரவுடன் 12-megapixel கேமரா அமைப்பு உள்ளது
  • 6.5-inch full-HD+ Super AMOLED டிஸ்பிளே உள்ளது
  • புதிய Meizu போன் UFS 3.0 ஸ்டோரேஜுடன் வருகிறது
விளம்பரம்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் சமீபத்திய முதன்மை பட்ஜெட் நிறுவனமாக Meizu 16T அதிகாரப்பூர்வமாக சீனாவிற்கு சென்றுள்ளது.


Meizu 16T-யின் விலை:

Meizu 16T மூன்று வேரியண்டில் அறிமுகப்படுத்துகிறதது. 6GB + 128GB-யின் விலை CNY 1,999 (சுமார் ரூ. 20,000), 8GB + 128GB மாடலின் விலை CNY 2,299 (சுமார் ரூ. 23,000) மற்றும் 8GB + 256GB பதிப்பின் விலை CNY 2,499 (சுமார் ரூ. 25,000) ஆகவும் விலைக்குறியீட்டைக் கொண்டுள்ளது. Lake Light Green, Whale Blue மற்றும் Daylight Orange ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும்.

Meizu இப்போது சீனாவில் அதிகாரப்பூர்வ Meizu website, Meizu offline stores, Tmall, Jingdong மற்றும் Suning Tesco வழியாக முன்கூட்டியே ஆர்டர் செய்யப்படுவதோடு, அக்டோபர் 28 முதல் விற்பனைக்கு வரும். இருப்பினும், இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளில் Meizu 16T கிடைப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

meizu 16t body Meizu 16T

Meizu 16T-யின் விவரக்குறிப்புகள்:

Meizu 16T, Flyme OS 7 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 18.6:9 aspect ratio-வுடன் 6.5-inch full-HD+ (1080 x 2232 pixels) Super AMOLED டிஸ்பிளே, 430 nits of peak brightness, pixel density of 382ppi மற்றும் 1,00,000:1 contrast ratio ஆகிய அம்சங்கள் உள்ளன. 0.2 வினாடிகள் unlock time மற்றும் 360-degree recognition உடன் அங்கிகாரத்திற்காக in-display fingerprint சென்சார் உள்ளது.  இந்த போன் 8GB of LPDDR4X RAM வரை இனைக்கப்பட்டு Qualcomm Snapdragon 855 SoC-யால் இயக்கப்படுகிறது.

Meizu 16T-யின் triple rear கேமரா அமைப்பில் Sony IMX362 சென்சார் மற்றும் f/1.9 aperture உடன் 12-megapixel முதன்மை கேமரா உள்ளது. இதற்கு 118-degrees field of view உடன் 8-megapixel wide-angle கேமரா மற்றும் f/1.9 aperture உடன் 5-megapixel depth கேமரா உதவுகிறது. முன்பக்கத்தில், f/2.2 aperture உடன் 16-megapixel செல்ஃபி கேமரா உள்ளது. முன் கேமராவிற்கான Super Night Scene camera mode-ஐ புதுப்பிப்பு வழியாக கொண்டு வருவதாக Meizu உறுதியளித்துள்ளது.

இந்த போன் 256GB UFS 3.0 ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. ஆனால், ஸ்டோரேஜ் விரிவாக்கத்தை அனுமதிக்காது. இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS, GLONASS மற்றும் Beidou ஆகியவை அடங்கும். Meizu 16T 18W fast charging ஆதரவுடன், 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light sensor, compass, gyroscope, linear haptic motor மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். Meizu 16T-யில் 159.63 x 78.2 x 8.3mm அளவீட்டையிம், 183 கிராம் எடையையும் கொண்டது.

  • KEY SPECS
  • NEWS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2232 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S26: Camera Upgrades மற்றும் Snapdragon 8 Elite Gen 5 உடன் முழு விவரங்கள் லீக்
  2. வெறும் ₹1,299-க்கா ANC நெக்பேண்டா? Lava-வோட இந்த புதிய ஆடியோ ப்ராடக்ட் எப்படி இருக்குன்னு பாருங்க!
  3. மொபைல் கெய்மிங்க்கு இதான் Next Level! OnePlus 15 பத்தி தெரிஞ்சுக்கணுமா? மிஸ் பண்ணாதீங்க
  4. இந்திய கம்பெனில இருந்து மிரட்டலான போன்! Lava Agni 4 டீஸர் பத்தி முழு விவரம்!
  5. ரியல்மி-யின் புதிய ராக்கெட்! Realme GT 8 Pro நவம்பர்-ல் Flipkart-ல் தரையிறங்குகிறது!
  6. 7,500mAh சார்ஜரே இல்லாத பேட்டரியா? புதிய iQOO Neo 11 மாடல் சும்மா தெறிக்குது!
  7. 200MP Zeiss கேமராவுடன் Vivo X300 Pro அறிமுகம்! கேமரா பிரியர்களுக்கு ஒரு பொக்கிஷம்
  8. iQOO-வின் அடுத்த ராக்கெட்! iQOO 15, 10,000+ Multi-Core ஸ்கோருடன் Geekbench-ல் மிரட்டல்
  9. ஒன்ப்ளஸ், iQOO-வுக்கு போட்டியாக Realme! GT 8 Pro நவம்பர் 20-ல் இந்தியாவில் அறிமுகம்?
  10. Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »