iQoo Neo 3 விவரங்கள் வெளியாகின! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 11 ஏப்ரல் 2020 12:11 IST
ஹைலைட்ஸ்
  • iQoo-ன் புதிய தயாரிப்பில் 3+2 யுக்தி இணைந்துள்ளதாக பொது மேலாளர் கூறினார
  • iQoo Neo 3-ல் யுக்தி பயன்படுத்தப்படும் - டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ்
  • iQoo Neo 3, 48 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் வர உள்ளது

iQoo Neo ஸ்மார்ட்போனில் iQoo Neo 3 வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது

Photo Credit: Weibo

iQoo-யின் புதிய போனான iQoo Neo 3 விரைவில் சீனாவிற்கு வரவுள்ளது. iQoo-ன் தயாரிப்பு பொது மேலாளர் சுஜி நியாவ் ஷூ (Shuji Niao Shu) வெய்போவில் வரவிருக்கும் iQoo போனில் புதிய 3 + 2 யுக்தியை நிறுவனம் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

வரவிருக்கும் iQoo போன் ஒரு புதிய ‘3 + 2' உச்ச தொகுப்பு யுக்தியை, டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் அனைத்து விவரங்களையும் குறிக்க அதை டிகோட் செய்ததாகக் கூறுகிறது. அதில், ‘3' என்பது ஸ்னாப்டிராகன் 865 SoC, 120Hz டிஸ்பிளே புதுப்பிப்பு வீதம் மற்றும் யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜைக் குறிக்கிறது என்று டிப்ஸ்டர் குறிப்பிடுகிறது. இந்த சொற்றொடரில் உள்ள ‘2' 44W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியைக் குறிக்கிறது. 

எனவே, டிப்ஸ்டரின் கூற்றுப்படி, iQoo Neo 3 முதன்மை தர விவரக்குறிப்புகளை வழங்கும். கேமிங் தொடர்பான அம்சங்களை அதன் வரவிருக்கும் நியோ-சீரிஸ் போனிலும் கொண்டுவரும். டிப்ஸ்டர் வேறு எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

இது தவிர, iQoo Neo 3, 48 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வெய்போ பயனர் - நியூட்ரென் டெக்னாலஜி - iQoo Neo 3-ஐ ஏப்ரல் 23 அன்று iQoo வெளியிடும் என்று கூறினார். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: iQoo Neo 3, iQoo Neo 3 Launch, iQoo Neo 3 Specifications, iQoo, Vivo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. வாட்ஸ்அப் இருபடிச் சரிபார்ப்பு(Two-Step Verification) PINக்கு பதிலாக வலுவான பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தக்கூடும்
  2. கணக்கு மீட்டெடுப்பிற்காக 'செல்ஃபி வீடியோ' உள்நுழைவு முறையை கூகிள் அறிமுகப்படுத்துகிறது
  3. Boat Nirvana Eutopia 2 ANC இந்தியாவில் அறிமுகம்: 45dB ANC மற்றும் 80 மணிநேர பேட்டரி லைஃப்!
  4. OnePlus N6x இந்தியா அறிமுகத் தேதி வெளியானது: அசத்தல் வடிவமைப்பு மற்றும் வண்ண விவரங்கள்!
  5. Xiaomi Power Bank 5i இந்தியாவில் அறிமுகம்: பில்ட்-இன் கேபிளுடன் அசத்தும் விலை மற்றும் அம்சங்கள்
  6. Vivo S2 கசிவு: இந்தியாவில் அறிமுகமாகும் முன் இதன் விலை, சேமிப்பக விவரங்கள் வெளிவந்தன
  7. சாம்சங் அன்ப்பேக்டு 2026: Z ஃபோல்டு 8, ஃபிலிப் 8, வாட்ச் அல்ட்ரா 2 அறிமுகம்!
  8. சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 vs கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  9. ஆகஸ்ட் முதல் இந்தியாவில் ஐபோன் 17, ஐபோன் 17 புரோ மேக்ஸ் விலைகளை ஆப்பிள் உயர்த்தக்கூடும்: டிப்ஸ்டர் தகவல்
  10. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டுடன் கேலக்ஸி Z ஃபோல்டு 8 இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.