iPhone 11-ன் அறிமுகம், குறைக்கப்பட்ட ஐபோன்கள் விலை, இந்திய சந்தையை எப்படி பாதித்தது?

iPhone 11-ன் அறிமுகம், குறைக்கப்பட்ட ஐபோன்கள் விலை, இந்திய சந்தையை எப்படி பாதித்தது?

iPhone XR ஸ்மார்ட்போன் 10,000 ரூபாய் விலை குறைப்பை பெற்றுள்ளது

ஹைலைட்ஸ்
  • iPhone XR தற்போது 49,900 ரூபாய் என்ற விலையில் உள்ளது
  • 64GB மற்றும் 128GB வகைகளும் 10,000 ரூபாய் விலை குறைப்பை பெற்றுள்ளது
  • iPhone 8 128GB வகையின் விலை தற்போது 44,900 ரூபாய் மட்டுமே
விளம்பரம்

iPhone 11 தொடர் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை அடுத்து, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் முந்தைய தலைமுறை ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. இந்த புதிய விலைகள் ஆப்பிள் தளத்தில் எதிரொளித்துள்ளது, அவற்றில் பல ஐபோன் மாடல்களின் விலை குறைந்தே காணப்படுகிறது. iPhone 7 ஸ்மார்ட்போனின் 64GB வகை என்றும் இல்லாத அளவு குறைந்த விலையில் 29,990 ரூபாய் என்ற விலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல iPhone XR-ன் 64GB வகையும் 49,990 ரூபாய் என்ற விலையில் உள்ளது. iPhone XS ஸ்மார்ட்போன் 10,000 ரூபாய் விலைகுறைப்பு பெற்றுள்ளது, iPhone 8 Plus-ன் விலை 49,900 ரூபாயிலிருந்து துவங்குகிறது.

கடந்த ஆண்டு அறிமுகமான iPhone XS ஸ்மார்ட்போனின் 64GB வகை 89,900 ரூபாய் என்ற விலையில் உள்ளது. மற்றொருபுறம் இந்த ஸ்மார்ட்போனின் 256GB வகை 1,03,900 ரூபாய் என்ற விலையில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமானபோது 64GB வகை 99,900 ரூபாய் என்ற விலையிலும், 256GB வகை 1,14,900 என்ற விலையிலும் இருந்தது. கடைசி விலை குறைப்பு வரை, இந்த ஸ்மார்ட்போன்கள் இதே விலையில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

iPhone 11: 2 பின்புற கேமரா, A13 பயோனிக் சிப்புடன் அறிமுகம்!

இந்தியாவில் தற்போது ஐபோன் XR-ன் 64GB வகை 49,900 ரூபாய்க்கும் மற்றும் 128GB சேமிப்பு வகை 54,900 ரூபாய்க்கும் விற்பனையில் உள்ளது. இரண்டு வகைகளின் வெளியீட்டு விலையும் அறிமுகத்தின்போது முறையே 76,900 ரூபாய் மற்றும் 81,900 ரூபாய் என்ற அளவுகளில் இருந்தது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் ஐபோன் XR-ன் விலை முறையே 59,900 ரூபாய் மற்றும் 64,900 ரூபாய் எனக் குறைக்கப்பட்டது.

மாடல் இந்தியாவில் பழைய விலை இந்தியாவில் புதிய விலை
iPhone XS 64GB 99,900 ரூபாய் 89,900 ரூபாய்
iPhone XS 256GB 1,14,900 ரூபாய் 1,03,900 ரூபாய்
iPhone XR 64GB 59,900 ரூபாய் 49,900 ரூபாய்
iPhone XR 128G 64,900 ரூபாய் 54,900 ரூபாய்
iPhone 8 Plus 64GB 69,900 ரூபாய் 49,900 ரூபாய்
iPhone 8 64GB 59,900 ரூபாய் 39,900 ரூபாய்
iPhone 7 Plus 32GB 49,900 ரூபாய் 37,900 ரூபாய்
iPhone 7 Plus 128GB 59,900 ரூபாய் 42,900 ரூபாய்
iPhone 7 32GB 39,900 ரூபாய் 29,900 ரூபாய்
iPhone 7 128GB 49,900 ரூபாய் 34,900 ரூபாய்

இந்த வரிசையில் உள்ள பழைய ஐபோன் மாடல்களை பார்க்கையில் iPhone X, எந்த விதமான விலை குறைப்பையும் பெறவில்லை. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்த அதே 91,900 ரூபாய் என்ற துவக்க விலையிலேயே உள்ளது.

iPhone 11 Pro, 11 Pro Max: 3 பின்புற கேமராக்களுடன் அறிமுகம், இந்திய விலை இதோ!

மறுபுறத்தில் iPhone 8 Plus மிகப்பெரிய விலை குறைப்பை பெற்றுள்ளது. அதன்படி, இதன் 64GB வகை 49,900 ரூபாய் என்ற விலையிலும் 128GB வகை 54,900 ரூபாய் என்ற விலையிலும் உள்ளது. கடைசி விலைக்குறைப்பின்போது இந்த ஸ்மார்ட்போனின் 64GB வகை 69,900 ரூபாய் என்ற விலையில் இருந்தது. இதன்மூலம், இந்த ஸ்மார்ட்போன் 20,000 ரூபாய் விலை குறைப்பை பெற்றுள்ளது என்பது தெரிய வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் அறிமுகமான iPhone 8-ன் 64GB வகை 39,900 ரூபாய் மற்றும் 128GB வகை 44,900 ரூபாய் என்ற விலை குறைப்பை பெற்றுள்ளது. கடைசி விலை குறைப்பின்போது, இந்த ஸ்மார்ட்போனின் 64GB வகை 59,900 ரூபாய் என்ற விலையில் இருந்தது. இதன்மூலம், இந்த ஸ்மார்ட்போனும் 20,000 ரூபாய் விலை குறைப்பை பெற்றுள்ளது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Best-in-class performance
  • Excellent cameras
  • Dual SIM is finally an option
  • Great battery life
  • Regular, timely software updates
  • Bad
  • Low-resolution display
  • Dual SIM support is limited
  • First-party apps not great in India
  • Fast charger not bundled
Display 6.10-inch
Processor Apple A12 Bionic
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel
RAM 3GB
Storage 64GB
Battery Capacity 2942mAh
OS iOS 12
Resolution 828x1792 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Best-in-class performance
  • Excellent cameras
  • Superb display
  • Dual SIM support is finally an option
  • Regular, timely software updates
  • Bad
  • Expensive
  • Dual SIM support is limited
  • First-party apps not great in India
  • Fast charger not bundled
Display 5.80-inch
Processor Apple A12 Bionic
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel + 12-megapixel
Storage 64GB
OS iOS 12
Resolution 1125x2436 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Insane performance
  • Vastly improved cameras
  • Wireless charging
  • Assured, timely software updates
  • Bad
  • Same old design
  • First party apps not great in India
  • Fast charger not bundled
Display 4.70-inch
Processor Apple A11 Bionic
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel
RAM 2GB
Storage 64GB
Battery Capacity 1821mAh
OS iOS 11
Resolution 750x1334 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Insane performance
  • Vastly improved cameras
  • Portrait Mode is great
  • Wireless charging
  • Assured, timely software updates
  • Bad
  • Same old design, ungainly
  • First party apps not great in India
  • Fast charger not bundled
Display 5.50-inch
Processor Apple A11 Bionic
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel
RAM 3GB
Storage 64GB
Battery Capacity 2691mAh
OS iOS 11
Resolution 1080x1920 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stunning design and display
  • Great cameras
  • Wireless charging
  • Assured, timely software updates
  • Bad
  • Costs a small fortune
  • First party apps not great in India
  • Fast charger not bundled
Display 5.80-inch
Processor Apple A11 Bionic
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel + 12-megapixel
RAM 3GB
Storage 64GB
Battery Capacity 2716mAh
OS iOS 11
Resolution 1125x2436 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Dual camera
  • Excellent battery life
  • Improved cameras
  • iOS 10, timely updates
  • Bad
  • Low light camera performance not best in class
  • Expensive
  • Ungainly
Display 5.50-inch
Processor Apple A10 Fusion
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 2900mAh
OS iOS 10
Resolution 1080x1920 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Best-in-class performance
  • Good battery life
  • Improved cameras
  • iOS 10, timely updates
  • Bad
  • Low light camera performance not best in class
Display 4.70-inch
Processor Apple A10 Fusion
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 1960mAh
OS iOS 10
Resolution 750x1334 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: iPhone XS, iPhone XR, iPhone X, iPhone 8 Plus, iPhone 8, iPhone 7 Plus, iPhone 7, Apple
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO Z10 Turbo, iQOO Z10 Turbo Pro செல்போனில் இத்தனை ரகசியம் இருக்காம்
  2. Huawei Band 9 வாட்ச் நீங்க நீச்சல் அடிச்சல் கூட இது கண்காணிக்குமாம்
  3. என்னங்க சொல்றீங்க 2 ஆண்டுகளுக்கு YouTube Premium தரும் ஜியோ
  4. சாம்சங் இப்படிப்பட்ட அம்சத்துடனா இந்த செல்போனை வெளியிடுது
  5. கொடுக்கும் காசுக்கு வொர்த்! Oppo Reno 13 5G, Reno 13 Pro 5G செல்போன்கள்
  6. POCO X7 5G செல்போன் ஆரம்பமே இப்படி அடித்து ஆடினால் எப்படிங்க
  7. கால் முடிகளை கொண்டு வாசனை நுகரும் சிலந்திகள்! புதிய தகவல்
  8. Amazon Great Republic Day sale 2025 இப்போ விட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க
  9. 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் 5G செல்போன் கிடைக்குமா? இதோ கிடைக்குமே!
  10. புலி வருது வருதுன்னு சொல்லி சொல்லி நிஜமாவே வந்துடுச்சு OnePlus 13R
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »