டிரிபிள் ரியர் கேமராவுடன் அறிமுகமாகும் Infinix S5 Lite!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 15 நவம்பர் 2019 15:55 IST

Infinix S5 Lite-ல் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வருகிறது

டிரான்ஷன் ஹோல்டிங்ஸுக்குச் சொந்தமான பிராண்டின் சமீபத்திய ஸ்மார்ட்போனான Infinix S5 Lite இந்தியாவில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. பெயர் தெளிவாகக் குறிப்பிடுவது போல, Infinix S5 Lite என்பது Infinix S5-ன் watered-down பதிப்பாகும். இது கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக சென்றது.


இந்தியாவில் Infinix S5 Lite-ன் விலை:

Infinix S5 Lite -ன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு இந்தியாவில் 7,999 ரூபாயாக விலையிடப்படுள்ளது. புதிய Infinix தொலைபேசி Midnight Black, Quetzal Cyan மற்றும் Violet வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும் நவம்பர் 22 மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும்.


Infinix S5 Lite-ன் விவரக்குறிப்புகள்:   

டூயல் சிம் (நானோ) Infinix S5 Lite XOS 5.5 உடன் Android Pie-யால் இயங்குகிறது. இது 20:9 aspect ratio உடன் 6.55-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளே, 480 nits of peak brightness, 90.5 percent screen-to-body ratio மற்றும் pixel density of 268ppi ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன் 2.0GHz clocked செய்யப்பட்ட octa-core MediaTek Helio P22 SoC-யால் இயக்கப்படுகிறது. இது IMG PowerVR GE8320 GPU மற்றும் 4GB of RAM உடன் டிக் செய்கிறது.

Infinix S5 Lite, Midnight Black, Quetzal Cyan மற்றும் Violet ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது

தொலைபேசியின் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, 2-megapixel depth கேமரா மற்றும் dedicated low-light சென்சார் உதவியோடு f/1.8 aperture உடன் 16-megapixel முதன்மை சென்சார் மற்றும் 78-degrees field of view-வைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், f/2.0 aperture மற்றும் 77.3-degrees field of view உடன் 16-megapixel செல்பி கேமரா உள்ளது. இது பிரகாசமான புகைப்படங்களை வழங்க 4-in-1 pixel binning தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. மேலும், AI Portrait, AI Face Beauty மற்றும் பலவற்றில் wide selfie போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது.

Advertisement

Infinix S5 Lite, 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜை பேக் செய்கிறது. microSD card slot வழியாக (256GB வரை) ஸ்டோரேஜ் விரிவாக்கத்தை ஆதரிக்கிறது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Bluetooth 5.0, FM radio மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். இந்த போன் 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 18.82 நேர 4G talk time-ஐ வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், 5V/ 1.2A சார்ஜர் வழியாக சார்ஜ் செய்துகொள்ளலாம். போனில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light sensor, digital compass மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். Infinix S5 Lite, 164x76x7.9mm அளவீடையும், 178 கிராம் எடையையும் கொண்டதாகும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Modern-looking hole-punch display
  • Dedicated microSD card slot
  • Decent selfie camera
  • Bad
  • Lacks ambient light sensor
  • Slow charging
  • Spammy UI
  • Weak processor
  • Below-average rear camera performance
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio P22
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 720x1600 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Amazon Sale 2025 வருது! சோனி, சாம்சங், சியோமி ஸ்மார்ட் டிவிகளுக்கு பம்பர் ஆபர்! புது டிவி வாங்க இதை மிஸ் பண்ணாதீங்க
  2. மோட்டோ ரசிகர்களே! புது போன் வருது! மோட்டோ G36 ஸ்மார்ட்போன் TENAA தளத்தில் லீக் ஆகியிருக்கு
  3. போக்கோ ஃபேன்ஸ் ரெடியா? புது போன் வாங்க சரியான நேரம் வந்தாச்சு! Flipkart Big Billion Day செம ஆஃபர்
  4. ஸ்மார்ட் ஹோம் பிளான் பண்றீங்களா? Amazon Great Indian Festival Sale 2025 எக்கோ சாதனங்களுக்கு ஏகப்பட்ட ஆஃபர் இருக்கு! பாருங்க
  5. ஐஓஎஸ் 26 அப்டேட் வந்தாச்சு! "லிக்விட் கிளாஸ்" டிசைன் முதல் அட்டகாசமான ஏஐ அம்சங்கள் வரை - என்னவெல்லாம் புதுசா இருக்கு
  6. ஒப்போ ஃபேன்ஸ் ரெடியா? புது Oppo F31 Pro+ 5G சீரிஸ்ல மூணு மாடல் வந்திருக்கு! பேட்டரி, கேமரான்னு வெறித்தனமான அம்சங்கள்
  7. பிக் பில்லியன் டேஸ் வருது! ரூ. 79,999 மதிப்புள்ள Nothing Phone 3 வெறும் ரூ. 34,999-க்கு கிடைக்குமா
  8. பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் போன்! Realme P3 Lite 5G இந்தியாவில் லான்ச்! விலை என்னன்னு தெரியுமா?
  9. iQOO 15 வெளிவந்தாச்சு! அதிரடியான லுக் மற்றும் கேமரா லீக்! புது போன் வாங்க காத்திருந்தவங்களுக்கு ஒரு நல்ல செய்தி!
  10. பட்ஜெட் விலையில் பக்கா போன்! Poco M7 Plus 5G புதிய மாடல் வந்தாச்சு! பிக் பில்லியன் டேஸ்ல ரூ. 11,000-க்குள்ள வாங்கலாம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.