64 மெகா பிக்சல் கேமராவுடன் ஹவாய் பி 40 லைட் 5 ஜி அறிமுகம்!

64 மெகா பிக்சல் கேமராவுடன் ஹவாய் பி 40 லைட் 5 ஜி அறிமுகம்!

ஹவாய் பி 40 லைட் 5 ஜி, 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • ஹவாய் பி 40 லைட் 5 ஜி கருப்பு, வெள்ளி மற்றும் பச்சை நிறங்களில் வருகிறது
  • முன்கூட்டியே ஆர்டர் செய்வதன் மூலம் ஹவாய் ஃப்ரீபட்ஸ் 3i இலவசமாக பெறலாம்
  • ஹவாய் பி 40 லைட் 5 ஜியில் கைரேகை சென்சார் உள்ளது

ஹவாய் பி 40 லைட் 5 ஜி இறுதியாக அறிமுகமாகியுள்ளது. இப்போதைக்கு, சீன நிறுவனம் இந்த போனை ஐரோப்பாவிற்கு கொண்டு வந்துள்ளது. ஆக்டா கோர் செயலி மற்றும் குவாட் கேமராவுடன் கிரின் 820 சிப்செட் உள்ளது. Huawei Nova 7 SE 5G சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த போனின் பெயருக்கு பதிலாக ஐரோப்பிய சந்தையில் ஹவாய் பி 40 லைட் 5 ஜி அறிமுகப்படுத்தப்பட்டது.


போனின் விலை:

Huawei P40 Lite 5G விலை 399 யூரோக்கள் ஆகும். இந்த போனின் முன்கூட்டிய ஆர்டர்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்த போன் மே 28 ஆம் தேதி விற்பனைக்கு வரும். இந்த போனை முன்கூட்டியே ஆர்டர் செய்வதன் மூலம் ஹவாய் ஃப்ரீபட்ஸ் 3i இலவசமாக கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


போனின் விவரங்கள்:

Huawei P40 Lite 5 ஜி 6.5 இன்ச் எஃப்எச்.டி + எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே கிரின் 820 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. 

இந்த போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த போனில் ஒரு கைரேகை சென்சார் உள்ளது. Huawei பி 40 லைட் 5 ஜி எடை 189 கிராம் ஆகும்.


How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Display 6.50-inch
Processor HiSilicon Kirin 820
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Advertisement
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

Advertisement

#சமீபத்திய செய்திகள்
  1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
  2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
  3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
  4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
  5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
  6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
  7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
  8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
  9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
  10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2021. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com