4,000 ஆம்ப் பேட்டரி. 22.5 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும் என்பதால் முக்கால் மணி நேரத்திற்குள் முழு சார்ஜை போன் எட்டி விடும். 160x7 5.32x8.35 மி.மீ. அளவு கொண்ட இந்தை போனின் மொத்த எடை 192 கிராம்.
3 வண்ணங்கள் மற்றும் 2 மாறுபட்ட ரேம் வெர்ஷன்களுடன் வெளி வந்துள்ளது இந்த எஞ்சாய் 20 ப்ரோ.
ஹூவாய் நிறுவனம் எஞ்சாய் 20 ப்ரோ என்ற தனது புதிய மொபைலை தற்போது வெளியிட்டுள்ளது.
3 வண்ணங்கள் மற்றும் 2 மாறுபட்ட ரேம் வெர்ஷன்களுடன் வெளி வந்துள்ளது இந்த எஞ்சாய் 20 ப்ரோ.
விலையை பொருத்தளவில் 1999 சீனா யென் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 21 ஆயிரத்து 500 ஆக இருக்கும். இந்த விலை 6 ஜி.பி. ரேம் கொண்ட வெர்ஷனுக்கு பொருந்தும்.
8 ஜிபி ரேம் வசதியிலும் மற்றொரு போனை ஹூவாய் வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ. 24 ஆயிரத்து 800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டார்க் ப்ளூ, கேலக்ஸி சில்வர், மேஜிக் நைட் ப்ளாக் ஆகிய வண்ணங்களில் 20 ப்ரோ வெளியிடப்பட்டுள்ளது. சந்தையில் ஜூன் 24ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
இரட்டை நானோ சிம், ஆண்ட்ராய்டு 10 வெர்ஷன், 6.5 முழுவதும் எச்.டி. ஆல் ஆன வடிவமைப்பு, 90ஹெர்ட்ஸ் ரீஃப்ரஷ் ரேட் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.
3 கேமராக்கள் உள்ளன 48 மெகா பிக்சலை கொண்ட முதன்மை பின்பக்க கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமரா, 2 மெகா பிக்சல் கேமரா ஆகியவை இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.
இன்பீட்டாக 128 ஜி.பி. இருக்கும். இதன் மெமரியை 258 ஜி.பி. வரையில் நீட்டிக்க முடியும். 5ஜி, 4ஜி வோல்ட்டே, வைஃபை 802, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி பாயிண்ட், 3.5 எம்.எம். ஹெட்போன் ஜேக் ஆகியவை இதன் மற்ற அம்சங்கள்.
சைடில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் கொண்டதாக இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
4,000 ஆம்ப் பேட்டரி. 22.5 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும் என்பதால் முக்கால் மணி நேரத்திற்குள் முழு சார்ஜை போன் எட்டி விடும். 160x7 5.32x8.35 மி.மீ. அளவு கொண்ட இந்தை போனின் மொத்த எடை 192 கிராம்.
.
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Honor 600 Smart 5G With 7,700mAh Battery Listed on French Website, Could Launch Soon: Price, Features
Rockstar Games Confirms GTA 6 Pre-Orders Will Begin June 25, Reveals New Cover Art