டிரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது Huawei Enjoy 10S!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 26 அக்டோபர் 2019 11:16 IST
ஹைலைட்ஸ்
  • சீனாவில் நவம்பர் 12 முதல் Huawei Enjoy 10S விற்பனைக்கு வரும்
  • Enjoy 9S-ன் தொடர்ச்சியாக இந்த ஸ்மார்ட்போன் வருகிறது
  • HiSilicon Kirin 710F SoC-ஐ Huawei வழங்குகிறது

Huawei Enjoy 10S, waterdrop-style display notch அம்சத்தைக் கொண்டுள்ளது

சீன நிறுவனம் Enjoy 10 மற்றும்  Enjoy 10 Plus-ஐ வெளியிட்ட சில நாட்களில் Huawei Enjoy 10S அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

Huawei Enjoy 10S-ன் விலை

Huawei Enjoy 10S-ன் 6GB RAM + 64GB ஸ்டோரேஜின் விலை CNY 1,599 (roughly Rs. 16,000)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Magic Night Black, Emerald Green மற்றும் The Realm of the Sky ஆகிய மூன்று நிறங்களில் வருகிறது. சீனாவில் VMall மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு, நவம்பர் 12 ஆம் தேதி கிடைக்கும். இருப்பினும், அதன் உலகளாவிய வெளியீடு குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Huawei Enjoy 10S-ன் சிறப்பம்சங்கள்: 

டூயல்-சிம் (நானோ) Huawei Enjoy 10S, EMUI 9.1.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 20:9 aspect ratio மற்றும் 90.17 percent screen-to-body ratio உடன் 6.3-inch full-HD+ (1080x2400 pixels) OLED டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, 6GB RAM உடன் octa-core HiSilicon Kirin 710F SoC-யால் இயக்கப்படுகிறது.

Triple rear கேமரா அமைப்புடன், Enjoy 10S-ல் f/1.8 lens உடன் 48-megapixel முதன்மை சென்சார், f/2.4 lens உடன் 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் மற்றும் f/2.4 lens உடன் 2-megapixel மூன்றாம் நிலை சென்சாரும் உள்ளது. முன்பக்கத்தில், f/2.0 lens உடன் 16-megapixel செல்ஃபி கேமரா சென்சாரும் உள்ளது. மேலும், AI Beauty, Slow Motion, Night Scene Mode மற்றும் Panorama போன்ற அம்சங்களுடன் இந்த போன் preload செய்யப்பட்டு வருகிறது. 

Huawei Enjoy 10S, 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் microSD card வழியாக 256GB வரை விரிவாக்கக்கூடியவை. இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சாரில் accelerometer, ambient light, magnetometer மற்றும் proximity sensor ஆகியவை அடங்கும். இதில் in-display fingerprint சென்சாரும் உள்ளது.

Enjoy 10S-க்கு 4,000mAh பேட்டரியை வழங்குகிறது Huawei. இறுதியாக, இந்த போன் 157.4x73.2x7.75mm அளவீட்டையும், 163 கிராம் எடையையும் கொண்டதாகும்.
 

 
KEY SPECS
Display 6.30-inch
Processor HiSilicon Kirin 710F
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2400 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் போன்களில் பூட்லோடர் லாக்? One UI 8-ல் புதிய சிக்கல் - உங்கள் போன் பாதிக்கப்படுமா?
  2. Oppo Reno 14FS 5G: ₹45,700 விலையில் அறிமுகமா? அசத்தல் டிசைன், Snapdragon 6 Gen 4 SoC உடன் கசிந்த தகவல்கள்!
  3. Snapdragon 7 Gen 4 SoC உடன் Realme 15 Pro 5G - அம்சங்கள், விலை, எப்போ வாங்கலாம்? முழு விவரம்!
  4. Infinix Smart 10: ₹6,799-க்கு AI அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்! 5,000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வாங்கலா
  5. அறிமுகமானது Itel Super Guru 4G Max: 3-இன்ச் டிஸ்ப்ளே, 2500mAh பேட்டரியுடன் - வாங்கலாமா?
  6. அறிமுகமாகிறது Moto G86 Power: Snapdragon 6 Gen 1 SoC, அசத்தலான அம்சங்களுடன் - வாங்கலாமா?
  7. Lava Blaze Dragon 5G: ₹9,999-க்கு கீழ் வருதா? Snapdragon 4 Gen 2 SoC, 120Hz டிஸ்ப்ளே - ஜூலை 25 அறிமுகம்!
  8. அறிமுகமாகிறது Redmi 15 சீரிஸ்? 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வெளியான Redmi-யின் ரகசிய தகவல்!
  9. Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! ₹199, ₹179 ரீசார்ஜில் புதிய சலுகைகள் - வெளியான தகவல்!
  10. அறிமுகமானது Asus Vivobook 14: AI அம்சங்கள், 14-இன்ச் WUXGA ஸ்க்ரீனுடன் - வாங்கலாமா? முழு விவரம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.