இன்று வெளியாகுகிறது ஹானரின் வீயு 20...தெரிந்துகொள்ள வேண்டியவை!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 24 ஜனவரி 2019 14:03 IST
ஹைலைட்ஸ்
  • இன்று அறிமுகம் ஆகும் ஹானர் வீயு 20
  • இது ஹானர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு
  • இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது

ஹானர் வீயூ20

சீனாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இன்று வெளியாகவுள்ளது. பாரிஸ் நகரில் மாலை 5 மணி (இந்தயாவில் இரவு 9.30 மணி) அளவில், ஹானரின் இந்த புதிய படைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த ஹானர் 20 வியூ ஸ்மார்போனில், வழக்கமாக வெளியாகும் சீரான நாட்ச் (notch) டிஸ்பிளேவுக்கு பதிலாக குழியான டிசையின் டிஸ்பிளேவை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளதால் மக்கள் மத்தியில் இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு ஏற்கனவே கிடைத்துள்ளது.

சீனாவில் இந்த ஸ்மாரட்போன் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதன் இந்திய விலை 6 ஜிபி ரேம் 128 ஜிபி நினைவகத்திற்கு சுமார் 30,400.ரூ விற்கப்படும் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் 8 ஜிபி ரேமும் 128 ஜிபி நினைவகத்தை கொண்ட இந்த ஸ்மார்போன் 35,000 ரூ க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது. இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் 29 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகும் இந்த ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு தளத்தை உருவாக்கி தயார் நிலையில் அமேசான் மற்றும் ஹைய் ஹானர் இணையதளங்கள் உள்ளனர்.
மேலும் ஹானர் வியூ 20 வகை ஸ்மார்ட்போனின் இடது புறத்தில் கேமரா அமைந்திருப்பது இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கு புதிய லுக்கை தருகிறது. 48 மெகா பிக்சல் கேமரா மற்றும் சோனி IM586 சென்சாருடன் இயங்கு இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அண்டிராய்டு 9.0 பையில் இயங்குகிறது.

இரண்டு சிம்கார்டுகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 6.4 இஞ்ச் பூல் ஹெ.டி ஸ்கீரிண், கேமரா டெப்த் வசதிகொண்ட தொழிநுட்பம் மற்றும் 4000 mAh பேட்டரி பவருடன் வெளியாகி அசத்தவுள்ளது.
 

 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • Modern design
  • Good battery life
  • Bundled supercharger
  • Bad
  • Inconsistent face recognition
  • Hole-punch design might not appeal to everyone
 
KEY SPECS
Display 6.40-inch
Processor HiSilicon Kirin 980
Front Camera 25-megapixel
Rear Camera 48-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2310 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. விவோ V70 FE இந்தியாவில் அறிமுகம்: 7,000mAh பேட்டரி, 200MP கேமரா; விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  2. iQOO 15 Apex வண்ண விருப்பம் வெளியிடப்பட்டது, ஏப்ரல் 1 அன்று இந்தியாவில் அறிமுகம்
  3. ரியல்மி C100 5G: ஏப்ரல் அறிமுகம்!7000mAh பேட்டரி, 50MP கேமரா மற்றும் அதிரடி அம்சங்களுடன் கசிந்த விலை விவரங்கள்
  4. மெட்டா - ரே-பான் ஆப்டிக்ஸ் ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  5. அமெரிக்காவில் உள்ள கூகுள் AI அல்ட்ரா சந்தாதாரர்களுக்கு ஜிமெயிலின் 'AI இன்லாக்ஸ்' அம்சம் அறிமுகம்
  6. பிக்சல்10 ப்ரோவை விட மெல்லிய பெசல்களைக்(Bezels) கூகுள் பிக்சல்11 ப்ரோ கொண்டிருக்கலாம்: கசிந்த ரெண்டர்கள் தகவல்
  7. ரெட்மி 15A 5G vs ரியல்மி P4 ​​லைட் 5G vs சாம்சங் கேலக்ஸி M17e 5G: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்
  8. iOS 26.5 பீட்டா 1 வெளியீடு: ஆப்பிள் மேப்ஸ்-ல் விளம்பரங்கள் மற்றும் RCS மெசேஜ் என்க்ரிப்ஷன் வசதி அறிமுகம்
  9. லாவா போல்ட் N2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்: 5,000mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் வெளியீடு
  10. கூகுள் பிக்சல் 11 கசிவு: சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் வெளியாகிறது - சிஏடி (CAD) ரெண்டர்கள் மூலம் தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.