ஹானர் 10 லையிட் போனின் 3 ஜிபி ரேம் மாடல் அறிமுகம்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 18 மார்ச் 2019 19:35 IST
ஹைலைட்ஸ்
  • ஹானர் 10 லையிட் ஃபிளிப்கார்டில் விற்பனை!
  • இரண்டு நிறங்களில் விற்பனை!
  • பல ஆஃபர்களுடன் இந்த புதிய மாடல் விற்பனை!

ரூ.11,999க்கு ஹானர் 10 லையிட் போனின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதியுடைய போன் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்டான ஹானர் தனது தயாரிப்பான ஹானர் 10 லைட் போனை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் ஹானர் 10 லைட் போனுக்கு இன்று புதிய சேமிப்பு வசதி கொண்ட தயாரிப்பு அறிமுகமானது.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதிகொண்ட இந்த புதிய மாடல் ஏற்கனவே வெளியான 4ஜிபி ரேம் 64ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 6ஜிபி ரேம் 64ஜிபி சேமிப்பு வசதி ஸ்மார்ட்போனுடன் வெளியிடப்படும். 

ஹானர் 10 லைட் (3ஜிபி ரேம்) விலை மற்றும் அறிமுக விலை:

இந்த ஹானர் 10 லைட் போனின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதிகொண்ட ஸ்மார்ட்போன் ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாபையர் புளூ மற்றும் மிட் நைட் பிளாக் ஆகிய நிற வகைகளில் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. 

கூடுதல் கட்டணமில்லா தவணை திட்டம் மற்றும் எக்ஸ்சேஞ் திட்டம் போன்ற பல அமைப்புகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வகை விற்பனைக்கு வந்துள்ளது. 

ஹானர் 10 லைட் அமைப்புகள்:

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்டுராய்டு 9 பை மற்றும் EMUI 9 மென்பொருளை கொண்டு இயங்குகிறது. 6.21 இஞ்ச் ஹெச்டி திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 12nm ஹைய் சிலிக்கான் கிரிண் 710 SoC பிராசஸரால் பவரூட்டப்பட்டுள்ளது. கேமரா வசதிகளை பொறுத்தவரை பின்புறத்தில் 13 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட இரண்டு சென்சார்கள் உள்ளது. 

மேலும் முன்புறத்தில் செல்பிகளுக்காக 24 மெகா பிக்சல் கேமாரவும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 3,400mAh பேட்டரி பவரையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Decent performance
  • Good battery life
  • Bad
  • Average cameras
  • Camera AI isn’t useful
  • Lacks fast charging
 
KEY SPECS
Display 6.21-inch
Processor HiSilicon Kirin 710
Front Camera 24-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3400mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Honor, Honor 10 Lite, Honor 10 Lite specifications, Honor 10 Lite Price
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  2. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  3. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
  4. James Webb Space Telescope-ன் புதிய கண்டுபிடிப்பு: Jupiter ஆரோராவில் Io, Ganymede தடயங்கள்
  5. Meta Platforms மோசடி தடுப்பு கருவிகளை விரிவுபடுத்துகிறது – WhatsApp-ல் புதிய Device Link எச்சரிக்கை
  6. Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகம் – 200 மெகாபிக்சல் Leica கேமரா, தொடர்ச்சியான Optical Zoom: விலை மற்றும் அம்சங்கள்
  7. Vivo Y51 Pro 5G இந்தியாவில் அறிமுகம் – 7,200mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா: விலை மற்றும் விவரங்கள்
  8. iPhone 17 Pro கேமரா சோதனையில் Samsung Galaxy S26 Ultra-வை முந்தியது: DxOMark மதிப்பீடு
  9. OnePlus 15T வெள்ளை நிற மாடல் மற்றும் டிஸ்ப்ளே அம்சங்கள் வெளியீடு; சீனாவில் Pre-Order தொடக்கம்
  10. OnePlus Nord Buds 4 Pro இந்திய வெளியீட்டு தேதி, முக்கிய அம்சங்கள் மற்றும் கிடைக்கும் விவரங்கள் அறிவிப்பு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.