கூகுள் பிக்சல் போன்களைப் பற்றிய தகவல் கசிவு..!

விளம்பரம்
Edited by Kavya Neelakandan, மேம்படுத்தப்பட்டது: 28 மார்ச் 2019 16:04 IST
ஹைலைட்ஸ்
  • கூகுளின் இந்த புதிய தயாரிப்பு 64ஜிபி சேமிப்பு வசதிகொண்டுள்ளதாக தகவல்!
  • மூன்று நிறங்களில் வெளியாகும் கூகுள் பிக்சல் தயாரிப்புகள்!
  • இந்த தயாரிப்புகளில் ஸ்னாப்டிராகன் 670 SoC பிராசஸ்சர் இடம்பெற்றுள்ளது.

பட்ஜெட் போன்களை விரும்பும் மக்களை குறிவைத்து இந்த தயாரிப்பு வெளியாக உள்ளது.

Photo Credit: Onleaks/ 91Mobiles

கூகுள் பிக்சல் 3a மற்றும் கூகுள் பிக்சல் 3a XL ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வருகிற நிலையில், இந்த புதிய போன்கள் 64 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் ஐரிஸ் போன்ற மூன்று நிறங்களில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் பட்ஜெட் போன் வாடிக்கையாளகளை கருத்தில் கொண்டு இந்த தயாரிப்பை உருவாக்கியுள்ள கூகுள் நிறுவனம், பல அட்டகாச வசதிகளை சேர்த்துள்ளதாகவும் தெரிகிறது. ஜெர்மனி செய்தி நிறுவனம் ஒன்றால் வெளியிடப்பட்டுள்ள ஒரு தகவலின்படி, கூகுள் நிறுவனம் தங்களது தயாரிப்புகளுக்கு பிக்சல் 3a மற்றும் பிக்சல் 3a XL என பெயர் வைக்க முடிவெடுத்துவிட்டதாக தெரிகிறது.

இந்த போன் கறுப்பு, வெள்ளை மற்றும் ஐரிஸ் என்னும் (ஊதா-நீலம்) நிறங்களில் வெளியாகும் எனத் தகவல். மேலும் வெளியாகியுள்ள தகவல்கள்படி, இந்த பட்ஜட் போன்கள் ரூ.36,000 முதல் விற்பனையைத் துவங்கும் என எதிர்பார்கப்படுகிறது.

4 ஜிபி ரேம், 18W விரைவாக சார்ஜ் செய்யும் வசதி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வசதியையும் இந்த போன் பெற்றுள்ளது. ஆனால் இதுவரை கூகுள் பிக்சல் 3a மற்றும் கூகுள் பிக்சல் 3a XL ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி பற்றிய தகவல் ஏதும் கசியவில்லை.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Very good cameras
  • Good software features
  • Guaranteed updates for three years
  • Stereo speakers
  • Bad
  • Expensive
  • Weak processor and low storage for the price
 
KEY SPECS
Display 5.60-inch
Processor Qualcomm Snapdragon 670
Front Camera 8-megapixel
Rear Camera 12.2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2220 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

The resident bot. If you email me, a human will respond. ...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.