சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ஃபிளிப்கார்ட்டில் அதிரடி ஆஃபர்

சாம்சங் நிறுவனத்தின் பல பொருட்களுக்கு இந்த கார்னிவலில் சலுகைகள் அளிக்கப்படும்

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ஃபிளிப்கார்ட்டில் அதிரடி ஆஃபர்
ஹைலைட்ஸ்
  • கேலக்ஸி S8 12,000 ரூபாய் சலுகை
  • 32 இன்ச் சாம்சங் 32J4003 ப்ளாட் ஹெச்டி டிவி 16,999 ரூபாய்
  • சார்ஜர் ஆகிய பொருட்களுக்கு 50 சதவித தள்ளுபடி
விளம்பரம்

இந்த ஆண்டிற்கான சாம்சங் கார்னிவல் சலுகைகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு சாம்சங் கார்னிவல் சலுகைகள் அமேசானில் விற்கப்பட்டது. இந்த ஆண்டு, ஃபிளிப்கார்டில் விற்கப்படுகின்றன. சாம்சங் நிறுவனத்தின் பல பொருட்களுக்கு இந்த கார்னிவலில் சலுகைகள் அளிக்கப்படும். ஜூன் 12 தேதி தொடங்கிய இந்த விற்பனை ஜூன் 14 ஆம் தேதி வரை இருக்கும். சாம்சங் காலெக்சி S8, காலெக்சி S8+, காலெக்சி On Nxt , காலெக்சி On Max, காலெக்சி On5, காலெக்சி J3Pro போன்ற போன்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, ஸ்மார்ட் டிவி, குளிர்சாதன பெட்டிகள்,  மின்னணு சாதனங்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. எச்டிஎப்சி வங்கி டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகளில், EMI வசதிகளிலும் கூடுதல் 10 சதவித சலுகை அளிக்கப்பட்டுள்ளன.

ஃபிளிப்கார்டின் சாம்சங் கார்னிவல் விற்பனையில்,  காலெக்ஸி  S8 12,000 ரூபாய் சலுகையுடன் 37,990 ரூபாய்க்கும், காலெக்ஸி S8+ 10,000 சலுகையுடன் 43,990 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. காலெக்ஸி On Nxt 64 ஜிபி மெமரியுடன் 10,990 ரூபாய்க்கும். 16 ஜிபி மெமரியுடன் இருக்கும் போன், 8,990 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ஸ்மார்ட் போன்கள் தவிர வீட்டு உபயோகப் பொருட்களிலும் சலுகைகள் உள்ளன. 32 இன்ச் சாம்சங் 32J4003 ப்ளாட் ஹெச்டி டிவி 16,999 ரூபாய்க்கும்,  சாம்சங் ஸ்மார்ட் 5 இன் 1 குளிர்பானப்பெட்டி 16,040 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மேலும், சாம்சங் ஸ்பீக்கர் மற்றும் ஹெட்போன்களுக்கும் சலுகைகள் வரை உள்ளது.  சாம்சங் கைப்பேசி உபயோகப் பொருட்களுக்கும், சார்ஜர் ஆகிய பொருட்களுக்கு 50 சதவித தள்ளுபடி வரை உள்ளது.  குறிப்பிட்ட சாம்சங் மானிடர்களுக்கு 40 சதவித தள்ளுபடி உள்ளது. சாம்சங் கியர் ஃபிட் 2 ப்ரோ 10,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. டைமன்சிட்டி 9500 சிப், 8,550mAh பேட்டரியுடன் ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள் இதோ
  2. 200MP கேமரா, 7025mAh பேட்டரியுடன் ஒப்போ ஃபைண்ட் X9s ப்ரோ அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள்
  3. வாட்ஸ்அப் பிளஸ் சந்தா: இது என்ன, விலை, அம்சங்கள் மற்றும் நன்மைகள்
  4. விவோ X300 FE இந்திய அறிமுகத் தொகுப்பு: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  5. ஓப்போ என்கோ கிளிப் 2 மற்றும் வாட்ச் X3 மினி அறிமுகம்: 40 மணிநேர பேட்டரி மற்றும் ஓப்பன்-இயர் வடிவமைப்பு
  6. ஒப்போ F33 ப்ரோ 5G விமர்சனம்: ரூ. 40,000-க்கு கீழ் உள்ள மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன் இதுதானா?
  7. ரெட்மி பட்ஸ் 8 அறிமுகம்: 50dB ANC மற்றும் 44 மணிநேர பேட்டரி பேக்கப் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  8. இந்தியாவில் ரெட்மி A7 Pro 4G மற்றும் ரெட்மி A7 4G அறிமுகம்: Unisoc T7250 சிப்செட், விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  9. இந்தியாவில் விவோ போன்களின் விலை ரூ.4000 வரை உயர்வு: Vivo T5x, V70, Y31 5G ஆகியவற்றின் புதிய விலை விவரங்கள் இதோ
  10. மோட்டோரோலா ரேஸர் 2026, ரேஸர்+ 2026 அறிமுக தேதி, விலை மற்றும் சிறப்பம்சங்கள் கசிவு
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »