மாஸ்சா வந்துட்டான் Motorola Razr 50 இனி எல்லாமே மெர்சல்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 1 ஜூலை 2024 12:03 IST
ஹைலைட்ஸ்
  • 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இருக்கலாம்
  • 3.6 இன்ச் பிஓஎல்இடி அவுட்டர் டிஸ்பிளேவும் இருக்கிறது
  • Moto G85 5G அம்சங்கள் (வதந்தி)

Photo Credit: Motorola

லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா பிராண்டிலிருந்து அடுத்து வெளியாகும் இருக்கும் செல்போன் மாடல்தான் Motorola Razr 50. இது சாம்சங் ஹையர் எண்ட் செல்போன்களுக்கு செம்ம போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சாம்சங் டாப் மாடல் போன்களுக்கு நிர்ணயித்த விலையை விட, Motorola Razr 50 விலை மிக குறைவாக இருக்கும்.

Motorola Razr 50 Ultra ஆனது Qualcomm Snapdragon 8s Gen 3 மற்றும் 4,000mAH பேட்டரி பேக்அப்பை கொண்டிருக்கும். இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கலாம் என தெரிகிறது. மோட்டோரோலாவின் ஹலோ UI உடன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்பட ஆர்வலர்களுக்காக Motorola Razr 50 போனில் 50எம்பி ப்ரைமரி சென்சார் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் கேமரா அமைப்பு இடம்பெறலாம். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பு தொடர்பான அனைத்து தேவைகளையும் கையாள 32எம்பி முன்பக்க கேமரா உள்ளது. 3.6 இன்ச் கவர் டிஸ்ப்ளேவுடன், 6.9 இன்ச் ஓஎல்இடி பேனலைக் கொண்டிருக்கும். MediaTek Dimensity 7300X சிப்செட் மூலம் செல்போன் வசதிகள் இயக்கப்படும். 33W சார்ஜிங் வேகத்துடன் இருக்கலாம் என தெரிகிறது.

இந்த மாதம் சீனாவில் இந்த போன் அறிமுகமாகும் நிலையில், ஜூலை மாதத்தில் உலகளவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோரோலாவின் Razr 40 Ultra முதலில் ரூ.89,999 விலையில் அறிமுகமாகும் என கூறப்பட்டது. ஆனால் ரூ.58,000 என்றும் ஒரு சில பக்கங்களில் வதந்தி பரவுகிறது. இந்த மாத இறுதிக்குள் விலை உறுதியாக தெரிந்துவிடும்.  

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Mobile phone, Motorola Razr 50, Motorola, motorola mobile

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ: 6500mAh பேட்டரி மற்றும் 50MP சோனி கேமராவுடன் இந்தியாவில் அதிரடியாக அறிமுகம்!
  2. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ்: புதிய சிப்செட், 50MP கேமரா மற்றும் வியக்கவைக்கும் சிறப்பம்சங்களுடன் அறிமுகம்!
  3. டைமன்சிட்டி 9500 சிப், 8,550mAh பேட்டரியுடன் ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள் இதோ
  4. 200MP கேமரா, 7025mAh பேட்டரியுடன் ஒப்போ ஃபைண்ட் X9s ப்ரோ அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள்
  5. வாட்ஸ்அப் பிளஸ் சந்தா: இது என்ன, விலை, அம்சங்கள் மற்றும் நன்மைகள்
  6. விவோ X300 FE இந்திய அறிமுகத் தொகுப்பு: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  7. ஓப்போ என்கோ கிளிப் 2 மற்றும் வாட்ச் X3 மினி அறிமுகம்: 40 மணிநேர பேட்டரி மற்றும் ஓப்பன்-இயர் வடிவமைப்பு
  8. ஒப்போ F33 ப்ரோ 5G விமர்சனம்: ரூ. 40,000-க்கு கீழ் உள்ள மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன் இதுதானா?
  9. ரெட்மி பட்ஸ் 8 அறிமுகம்: 50dB ANC மற்றும் 44 மணிநேர பேட்டரி பேக்கப் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  10. இந்தியாவில் ரெட்மி A7 Pro 4G மற்றும் ரெட்மி A7 4G அறிமுகம்: Unisoc T7250 சிப்செட், விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.