Amazon Great Indian Festival Sale 2025-ல் OnePlus ஸ்மார்ட்போன்களுக்கு Early Deals அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன்களின் புதிய விலை மற்றும் சலுகைகள் பற்றி இங்கே காணலாம்.
Photo Credit: OnePlus
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025, ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது
பண்டிகை காலம் ஆரம்பித்துவிட்டது! Amazon-ன் மிக பெரிய விற்பனை நிகழ்வான Amazon Great Indian Festival Sale 2025, செப்டம்பர் 23-ஆம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது. இந்த விற்பனையில ஸ்மார்ட்போன் பிரியர்களுக்காக, OnePlus நிறுவனம், பல மாடல்களுக்கு அதிரடி விலைக் குறைப்புகளை அறிவிச்சு எல்லாரையும் ஆச்சரியப்பட வச்சிருக்கு. பிரீமியம் ஃபிளாக்ஷிப் போன் முதல் பட்ஜெட் மாடல்கள் வரை எல்லாத்துக்கும் நல்ல சலுகை இருக்கு.
ஃபிளாக்ஷிப் மற்றும் பிரீமியம் போன்களுக்கு ஒரு பெரிய டீல்!
இந்த போன்களெல்லாம், நல்ல பெர்ஃபார்மன்ஸ் மற்றும் OxygenOS-ன் ஸ்மூத்தான அனுபவத்தைக் கொடுக்கும்.
பட்ஜெட் போன்களுக்கு செம விலைக் குறைப்பு!
பட்ஜெட் விலையில போன் தேடுறவங்களுக்கும் OnePlus நல்ல சலுகை கொடுத்திருக்கு.
OnePlus Nord CE 4 Lite: இந்த மாடலின் ஒரிஜினல் விலை ரூ. 21,999. ஆஃபர்ல இது ரூ. 15,999-க்கு கிடைக்குது. இது Amazon-ன் இந்த சேல்ல மிகவும் குறைந்த விலை ஃபோன்ல ஒன்னு.கூடுதல் சலுகைகளும் இருக்கு!
இந்த நேரடி தள்ளுபடிகள் மட்டும் இல்லாம, கூடுதல் சலுகைகளும் இருக்கு.
இந்த ஆஃபர்கள் எல்லாமே Amazon-ல் செப்டம்பர் 23-ல இருந்துதான் கிடைக்கும். ஆனா, Prime மெம்பர்களுக்கு ஒரு நாள் முன்னாடியே அதாவது செப்டம்பர் 22-லேயே Early Access கிடைக்கும். அதனால, ஒரு புதிய போன் வாங்கணும்னு நினைச்சிருந்தா, இந்த Amazon Great Indian Festival 2025-ஐ பயன்படுத்திக்கோங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Xiaomi 18 Pro, Redmi Note 17 Aura India Launch Tipped for January 2027; Xiaomi 18T Could Arrive Later