இந்த சலுகையை பெரும் அந்த திட்டங்கள் 399 ரூபாய், 448 ரூபாய் மற்றும் 499 ரூபாய் மதிப்பிலான திட்டங்கள்.
மூன்று திட்டங்களை திருத்திய ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு சில புதிய சலுகைகளை வழங்கியுள்ளது. அதன்படி குறிப்பிடப்பட்டுள்ள சில திட்டங்களை ரீ-சார்ஜ் செய்தால், அந்த திட்டத்தின் டேட்டா மட்டுமின்றி, தினனும் 400MB கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படும். ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி, இந்த சலுகையை பெரும் அந்த திட்டங்கள் 399 ரூபாய், 448 ரூபாய் மற்றும் 499 ரூபாய் மதிப்பிலான திட்டங்கள். இந்த திட்டங்களில் ரீ-சார்ஜ் செய்தால் 400MB கூடுதல் டேட்டாவை பெறலாம். முன்னதாக 129 ரூபாய் மற்றும் 249 ரூபாய் திட்டங்களில் ரீ-சார்ஜ் செய்தால் 4 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் வழங்கப்படும் என இந்த நிறுவனம் அறிவித்திருந்தது.
82 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த 499 ரூபாய் திட்டத்தில் ரீ-சார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்கள் 2GB டேட்டாவிற்கு பதில் 2.4GB டேட்டாவை இலவசமாக பெறுவர்.
அதேபோல, 82 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த 448 ரூபாய் திட்டத்தில் ரீ-சார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்கள் 1.5GB டேட்டாவிற்கு பதில் 1.9GB டேட்டாவை இலவசமாக பெறுவர்.
அதுமட்டுமின்றி, 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த 399 ரூபாய் திட்டத்தில் ரீ-சார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்கள் 1GB டேட்டாவிற்கு பதில் 1.4GB டேட்டாவை இலவசமாக பெறுவர்.
அதுமட்டுமின்றி, இந்த மூன்று திட்டங்களில் ரீ-சார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்கள் ஏர்டெல் டிவி ப்ரீமியம் சந்தாவை இலவசமாக பெறுவர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
JioHotstar Enters the Middle East and North Africa Region in Partnership With Starzplay