கேம்ர்களுக்கான வை–ஃபை ரௌட்டர் வந்தாச்சு!

விளம்பரம்
Written by Sumit Chakraborty மேம்படுத்தப்பட்டது: 31 மே 2018 20:30 IST
ஹைலைட்ஸ்
  • Netgear Nighthawk Pro Gaming router is available for sale in India
  • It comes with 256MB flash storage and 512MB of RAM
  • It has been priced at Rs. 23,000

நெட்கியர் மோடம் கம்பெனி புதிதாக வீடியோ கேம் விளையாடுவதை முன்னிலைப்படுத்தி நெட்கியர் எக்ஸ் ஆர் 500 என்ற வைபை ரௌட்டரை வெளியிட்டது.

விர்ச்சுடல் ரியாலிட்டி ஆன்லைன் கேம் விளையாடுபவர்கள் எந்த தடையுமின்றி அதை விளையாட இது துணைபுரியும். ட்யூயல் கோர் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் பிராசசர், க்வாட் ஸ்ட்ரீம் வேவ் 2 வைபை, அதிக திறன் கொண்ட 4 ஆண்டனாக்கள், 2 யூஎஸ்பி போர்ட், 512 எம்பி ரேம், 256 எம்பி ஸ்டோரேஜ் வசதி, சிங்கிள் மானிட்டர் ஸ்கிரீன் கொண்டது.

4k ஸ்ட்ரீமிங், விர்ச்சுவல் ரியாலிட்டி, வீடியோ கேமிங் ஆகியவற்றிற்குத் தடையற்ற இன்டர்நெட் வசதியை வழங்குகிறது நைட்கியர் நைட்ஹாக் எக்ஸ் ஆர் 500 மோடம். இப்போது இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் சமீபத்தில் இதன் வெளியீட்டு விழா நடந்தது. இந்த ரௌட்டர் ரூ. 23,000 விலையில் கிடைக்கிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Netgear, Netgear Nighthawk Pro
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus 15R: Black and Green Colourways உடன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்
  2. Poco F8 Ultra: Snapdragon 8 Elite Gen 5, 100W Charging உடன் நவம்பர் 26 அறிமுகம்
  3. X Chat: Encrypted DMs, File Sharing மற்றும் Voice/Video Calls வசதியுடன் அறிமுகம்
  4. பட்ஜெட் செக்மெண்ட்ல Realme-ன் அடுத்த என்ட்ரி! RMX5108 போன்ல என்ன இருக்கு? Geekbench லீக்ஸ்
  5. ஃப்ளாக்ஷிப் கில்லர் திரும்பி வந்துட்டான்! Poco F8 Ultra மற்றும் Pro-வின் லான்ச் உறுதி
  6. Vivo X300 வாங்க போறீங்களா? லான்ச்சுக்கு முன்னாடியே விலை லீக்! Summit Red கலர் பற்றி தெரியுமா?
  7. Oppo Find X9 வாங்க போறீங்களா? ஜாக்கிரதை! விலை ஏறுது! லேட்டஸ்ட் லீக் பத்தி தெரிஞ்சுக்கோங்க
  8. 165Hz Display, 8000mAh பேட்டரி! OnePlus-ன் அடுத்த Performance King! Ace 6T பத்தி தெரிஞ்சுக்கோங்க
  9. Samsung Galaxy S26 Series: 200MP Ultra, Triple Camera உடன் புதிய விவரக்குறிப்புகள்
  10. Poco F8 Ultra: Snapdragon 8 Elite Gen 5, 16GB RAM உடன் விரைவில் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.