உணவுத் தட்டுப்பாடை நீக்க அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் கைக்கோர்ப்பு!

விளம்பரம்
Written by Agence France-Presse மேம்படுத்தப்பட்டது: 24 செப்டம்பர் 2018 16:10 IST

Photo Credit: Twitter/ World Bank

பேரிடர் ஆபத்தின் போது உதவிக்கரம் நீட்ட உலகின் முன்னனி தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் ஆகியவை ஒன்று சேர்ந்து செயல்பட உள்ளன

கடந்த ஆண்டு, நைஜீரியா, சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளில் உள்ள குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உணவு, ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருப்பவர்களுக்கு உதவி செய்யவும், பேராபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும் முன்னனி தொழில்நுட்ப நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன

அதன்படி, உணவுத் தட்டுப்பாடு, இயற்கை பேரிடர் ஆகிய பிரச்சனைகளை முன்கூட்டியே அறிந்து, பேராபத்து ஏற்படுவதற்கு முன்னரே களத்தில் இறங்கி உதவிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்டிஃபிஷியல் இண்டலிஜெண்ட்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் பாதிப்புகளை கண்டறிந்து உதவிகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon, Microsoft, Google, World Bank, United Nations, UN
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜிஎஸ்டி (GST) பதிவை ஆன்லைனில் ரத்து செய்யும் முறை: முழுமையான விளக்கம்
  2. வருமான வரி தாக்கல் செய்யும் காலம் வந்தாச்சு: நீங்கள் தயாராக ChatGPT உதவும் 7 வழிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்
  3. குழந்தைகளுக்கான கேம்கள் மற்றும் ஊடாடும் உள்ளடக்கங்களுடன் நெட்ஃபிக்ஸ் பிளேகிரவுண்ட் ஆப் அறிமுகம்
  4. இந்தியாவில் நத்திங் போன் 3a லைட் விலை உயர்வு: ஸ்மார்ட்போன் உற்பத்தி செலவு அதிகரிப்பதே காரணம்
  5. இனி கருப்பு நிறம் இல்லையா? ஐபோன் 18 ப்ரோ கசிந்த புதிய வண்ணங்கள் குறித்த தகவல்
  6. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா: 10x ஆப்டிகல் ஜூம் மற்றும் எக்ஸ்டெர்னல் லென்ஸ் கிட் வசதியுடன் அறிமுகம்
  7. ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு வாட்ஸ்அப் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளில் இரைச்சல் நீக்க வசதி அறிமுகம்
  8. ஏர் கூலிங் ஃபேன், 165Hz டிஸ்ப்ளேவுடன் சியோமி ரெட்மி K90 மேக்ஸ் இந்த மாதம் அறிமுகம்
  9. சாம்சங் கேலக்ஸி S27 ப்ரோ அடுத்த ஆண்டு 'Privacy Display' வசதியுடன் அறிமுகமாக வாய்ப்பு
  10. இன்பினிக்ஸ் நோட் 60 புரோ வடிவமைப்பு, வண்ணங்கள் வெளியீடு; விரைவில் இந்தியாவில் அறிமுகம்.
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.