இந்தியாவில் 'வுல்ஃபென்ஸ்டீன் எங்பிளட்' வெளியாகும் தேதி அறிவிப்பு!

விளம்பரம்
Written by Rishi Alwani மேம்படுத்தப்பட்டது: 29 மார்ச் 2019 12:32 IST
ஹைலைட்ஸ்
  • இந்த கேம் வரும் ஜூலை மாதம் 26 ஆம் தேதி வெளியாகுகிறது.
  • இந்த கேமிற்கு டீலக்ஸ் மற்றும் ஸ்டாண்டர்டு வகைகள் அறிமுகம்!
  • எக்ஸ்பாக்ஸ், கணினி, பிஎஸ் 4 போன்ற பல தயாரிப்புகளில் பயன்படுத்த முடியும்!

இந்த கேம் வரும் ஜூலை மாதம் 26 தேதி அறிமுகமாகிறது.

வுல்ஃப்என்ஸ்டீன் எங்பிளட் (Wolfenstein Youngblood) கேம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு பிஎஸ்4 மட்டுமின்றி நின்டேன்டோ, எக்ஸ்பாக்ஸ் ஓன் மற்றும் கணினிகளுக்கும் வெளியாகுகிறது. வரும் ஜூலை மாதம் 26 ஆம் தேதி இந்த கேம் வெளியாகும் நிலையில், இந்த தயாரிப்பின் ஸ்டான்ரேட்டு வெர்ஷனுக்கு ரூ.2,100மாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல வெளியாகும் டீலக்ஸ் வெர்ஷனுக்கு ரூ.2,800 வரை பெறப்படுகிறது. உலகமெங்கும் வெளியாகும் இந்த தயாரிப்பு இந்தியாவில் வெளியாகும் தேதி போன்ற பல தகவல்களை வெளயிடப்படவில்லை.

வுல்ஃபென்ஸ்டீன் எங்பிளட் (Wolfenstein Youngblood) தொடரின் உள்ளடக்கங்கள்:

  • பேஸ் கேம்
  • பட்டி பாஸ்
  • சைபார்க் ஸ்கின்
  • 'வுல்ஃபென்ஸ்டீன் எங்பிளட் பட்டி பாஸ்'

இந்த பாஸை பெறுவதன் மூலம் எத்தனை நண்பர்களுடன் வேண்டுமென்றாலும் இலவசமாக விளையாட முடியும். மேலும் இந்த பட்டு பாஸ் கூப்பன் மூலம் பலருடன் விறையாடமுடிகிறது.  

இந்தியாவில் வுல்ஃப்என்ஸ்டீன் எங்பிளட் (Wolfenstein Youngblood) விலை :

இந்தியாவில் இந்த தயாரிப்பின் விலை பட்டியல் ஏதும் வெளியாகாத நிலையில் இவைகள் ரூ,1999 முதல் ரூ.2,1999 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே தயாரிப்பின் டீலக்ஸ் எடிஷன் ரூ.2,499 முதல் ரூ.2,799 வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபால் அவுட் 76 கேமிற்கு பிறகு இந்தியாவில் வுல்ஃபென்ஸ்டீன் எங்பிளட் கேமிற்கு நல்ல எதிர்பார்பு இருக்கும் நிலையில் முழு அறிவிப்புக்குப் பிறகே விலையை உறுதி செய்ய முடியும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Wolfenstein Youngblood, Bethesda, PS4, Xbox One, Nintendo Switch, PC games
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சின்ன ஃபோன் பிரியர்களுக்கு Vivo-வின் சர்ப்ரைஸ்! Vivo S50 Pro Mini-இல் Dimensity 9400 சிப்செட்
  2. HMD-ன் அடுத்த மாடுலர் ஃபோன் ரெடி! கேமிங், வயர்லெஸ் சார்ஜிங் என ஒன்பது புது Smart Outfits! HMD Fusion 2 பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
  3. Nothing ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்! Nothing Phone 3a Lite இன்று மாலை அறிமுகம்! மலிவு விலையில் Glyph லைட் வருதா?
  4. iQOO ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்! iQOO 15 நவம்பரில் கன்ஃபார்ம்! மிரட்டலான அம்சங்கள் உள்ளே!
  5. OnePlus ரசிகர்களுக்கு ஜாக்பாட்! OnePlus 15, Ace 6 விலை லீக்! ரூ. 53,100 ஆரம்ப விலையில் 7300mAh பேட்டரி போனா?
  6. Vivo ரசிகர்களே! X300 சீரிஸ் இந்தியாவில் வருது! Zeiss கேமரா, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் டிசம்பரில் லான்ச்
  7. அடேங்கப்பா! Redmi K90 Pro Max-ல Bose ஆடியோவா? சும்மா தெறிக்குமே! | விலை & ஸ்பெக்ஸ்
  8. 108MP கேமரா, 7500mAh பேட்டரி: பட்ஜெட்ல ஒரு மாஸ் போன்! - Honor Magic 8 Lite லீக்ஸ்
  9. 2.07" AMOLED ஸ்கிரீன், 24 நாள் பேட்டரியா? - Redmi Watch 6 போட்டிருக்கும் மாஸ் பிளான்
  10. ஃபோன் ஸ்டோரேஜ் ஃபுல்லா இருக்கா? இனிமேல் WhatsApp-ல் இருந்தே ஈஸியா க்ளீன் பண்ணலாம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.