Hotstar, Netflix, Amazon - இந்த மாதம் என்ன ஸ்பெஷல்?

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 1 ஏப்ரல் 2020 12:46 IST
ஹைலைட்ஸ்
  • மனி ஹெய்ஸ்ட்: பகுதி 4 ஏப்ரல் 3-ல் உலகளவில் நெட்ஃபிக்ஸ்-ல் ஒளிபரப்பாகும்
  • மாடன் ஃபேமிலி சீசன் 11 ஃபைனல் ஏப்ரல் 9-ம் தேதி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகு
  • ஃபோர் மோர் ஷோட்ஸ் ப்ளீஸ்! ஏப்ரல் 17 அன்று பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும்

(இடமிருந்து வலம்): மாடன் ஃபேமிலி, மனி ஹெய்ஸ்ட் மற்றும் ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்!

Photo Credit: Bruno Calvo/ABC, Tamara Arranz/Netflix, Amazon

உலகெங்கிலும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பல தொலைக்காட்சி நிறுவனங்களும் பல நிகழ்ச்சிகளை நாள்தோறும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன. அதிலும், மிக முக்கியமாக, ஆன்லைனில் சீரிஸ்களை பார்ப்பவர்கள் நாளுக்கு நால் அதிகரித்து வருகின்றனர். மார்ச் மாதத்தின் மிகப் பெரிய தொலைக்காட்சி தலைப்பு - தி மாண்டலோரியன் - டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் பீட்டா ரோல்-அவுட்டுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பரிசளிக்கப்பட்டது. இது இப்போது அதிகாரப்பூர்வமாக வெள்ளிக்கிழமை அறிமுகமாகும். ஏப்ரல் மாதம் நீங்கள் அறிவியல் புனைகதை வெஸ்ட் வேர்ல்ட் மற்றும் ஜேசன் பேட்மேன் தலைமையிலான ஓசர்கின் மூன்றாவது பருவத்தை காண இப்போதே தயாராகுங்கள்.

Disney+ Hotstar, Netflix, Amazon Prime Video மற்றும் Apple TV+ இன் நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய ஏப்ரல் 2020 டிவி வழிகாட்டி இங்கே.

ஏப்ரல் மாதம் வரவிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் விரிவான விவரங்கள் இதோ! 

ஹோம் பிஃபோர் டார்க் / ஏப்ரல் 3 / ஆப்பிள் டிவி +

மனி ஹெய்ஸ்ட் / ஏப்ரல் 3 / நெட்ஃபிக்ஸ்

பஞ்சாயத் / ஏப்ரல் 3 / அமேசான் பிரைம் வீடியோ

Watch the Trailer for TVF's Panchayat

டேல்ஸ் ஃப்ரம் தி லூப் / ஏப்ரல் 3 / அமேசான் பிரைம் வீடியோ

மாடன் ஃபேமிலி / ஏப்ரல் 9 / டிஸ்னி + ஹாட்ஸ்டார்

ரன் / ஏப்ரல் 13 / டிஸ்னி + ஹாட்ஸ்டார்

Advertisement

மிஸ்சஸ் அமெரிக்கா / ஏப்ரல் 16 / டிஸ்னி + ஹாட்ஸ்டார்

வாட் வி டூ இன் தி ஷேடோஸ் / ஏப்ரல் 16 / டிஸ்னி + ஹாட்ஸ்டார்

ஃபவுடா / ஏப்ரல் 16 / நெட்ஃபிக்ஸ்

Advertisement

ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் / ஏப்ரல் 17 / அமேசான் பிரைம் வீடியோ

Watch the First Trailer for Four More Shots Please! Season 2

கோஸ்ட் இன் தி ஷெல்: SAC_2045 / ஏப்ரல் 23 / நெட்ஃபிக்ஸ்

டிஃபெண்டிங் ஜேக்கப் / ஏப்ரல் 24 / ஆப்பிள் டிவி +

Advertisement

நெவர் ஹேவ் ஐ எவர் / ஏப்ரல் 27 / நெட்ஃபிக்ஸ்

பென்னி ட்ரீட்பஃபுல்: சிட்டி ஆப் ஏஞ்சல்ஸ் / ஏப்ரல் 27 / டிஸ்னி + ஹாட்ஸ்டார்

ஹஸ்முக்: ஏப்ரல் டி.பி.ஏ / நெட்ஃபிக்ஸ்


மே மாதம் வரவிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் விரிவான விவரங்கள் இதோ! 

ஹாலிவுட்: லிமிடெட் சீரிஸ் / மே 1, நெட்ஃபிக்ஸ்
ட்ரையிங்: சீசன் 1 / மே 1, ஆப்பிள் டிவி +
அப்லோடு: சீசன் 1 / மே 1, அமேசான் பிரைம் வீடியோ
ஃபெட்டி: சீசன் 1 / மே 2, டிஸ்னி + ஹாட்ஸ்டார்
பில்லியன்ஸ்: சீசன் 5 / மே 4, டிஸ்னி + ஹாட்ஸ்டார்
தி எட்டி: லிமிடெட் சீரிஸ் / மே 8, நெட்ஃபிக்ஸ்
தி தேட் டே: லிமிடெட் சீரிஸ் / மே 12, டிஸ்னி + ஹாட்ஸ்டார்
சென்ட்ரல் பார்க்: சீசன் 1 / மே 29, ஆப்பிள் டிவி +

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Starlink நெட்வொர்க் வருது! ஆனா மாசம் ₹4,000 கட்டணுமா? Starlink-ன் முக்கியமான விளக்கம்! வதந்திகளை நம்பாதீங்க
  2. Apple Watch யூஸர்களுக்கு ஒரு ட்ரீட்! Fitness+ வருது! Workouts, Guided Meditation, Time to Walk – எல்லாம் ஒரே ஆப்ல
  3. புது Smartwatch வேணுமா? OnePlus Watch Lite வருது! ₹5,000-க்குள் இந்த அம்சங்கள் சான்ஸே இல்லை
  4. Insta-ல ஒரு மாஸ் அப்டேட்! உங்க ஃபேவரைட் ஸ்டோரிஸ இனி சுலபமா ரீஷேர் பண்ணலாம்! செக் பண்ணுங்க
  5. புது Narzo 90 டிசைன் லீக்! ₹15,000 ரேஞ்சில் 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே! நீங்க வாங்குவீங்களா?
  6. Vivo S50 சீரிஸ் வருது! Mini போன் பிரியர்களுக்கு கொண்டாட்டம்! Snapdragon 8 Gen 5, 90W சார்ஜிங்! விலை கம்மியா இருக்குமா?
  7. ChatGPT-ல விளம்பரம் வந்ததா? OpenAI மறுப்பு! நீங்க நம்புவீங்களா? Plus யூஸர்கள் நிம்மதி அடையலாமா?
  8. Nothing போன் யூஸர்களுக்கு ஒரு பேட் நியூஸ்! OS 4.0 அப்டேட் இப்போ கிடைக்காது! பெரிய பக் வந்திருக்கா?
  9. குறைஞ்ச விலையில பவர்ஃபுல் 5G போனா? Realme Narzo 90 சீரிஸ் வருது! Amazon-ல் விற்பனை! எந்தெந்த மாடல்ஸ்?
  10. iPhone 16: ₹65,900 எஃபெக்டிவ் விலையில் வாங்க சூப்பர் டீல்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.