2018-ல் டிரெண்டான டாப் 10 'மீம்ஸ்'

2018-ல் டிரெண்டான டாப் 10 'மீம்ஸ்'

எலான் மஸ்கு புகைப்பிடிக்கும் காட்சி

ஹைலைட்ஸ்
  • இந்த ஆண்டின் சிறந்த 10 மீம்கள்
  • போதை பொருள் புகைப்பிடித்தலில் ஈடுபட்ட எலான் மஸ்கு
  • இந்தியாவில் பிரபலமாகிய ராதிகா அப்தேவின் மீம்கள்
விளம்பரம்

ஒவ்வொரு நாளும் வாழ்கையை நாம் ரசித்து வாழ்வதேயில்லை. எதையாவதை தேடிக்கொண்டே வாழ்கை ஓடிவிடுகிறது. தற்போதுள்ள இணையத்தின் தாக்கத்தால் நம்மை சிரிக்க வைக்க ‘மீம்களே' உதவுகின்றன. இப்போதெல்லாம் பலரும் மீம்களை உருவாக்க மற்றும் பகிர தொடங்கிவிட்டனர். வருடம் மாற மாற மீம்களின் தரம் கூடிக்கொண்டே போகிறது. அப்படி 2018-ல் வந்த மீம்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை, பிரபல சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்கு முதல் யாரையும் மீம் கிரியேட்டர்கள் விட்டுவைப்பதில்லை.

2018 கலக்கிய சில முக்கிய ‘மீம்'களை பார்க்கலாம்;

1. போதைப்பொருளை வைத்து புகைப்பிடித்த எலான் மஸ்கு;

‘தீ ஜோய் ரோகன் எஃக்ஸ்பிரியன்ஸ்' என்னும் ஒரு யூ டியுப் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த எலான் மஸ்கு அங்கு போதைபொருளை புகைக்க தொடங்கினார். இதை பலரும் விமர்சிக்க தொடங்கினர், பின்னர் அதுவே பிரபலம் ஆகியது.

 

 

2.‘என்னை அப்போது காதலிக்கவில்லை என்றால்….':

சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் ‘மீம்'களில் இதுவும் ஒன்று. பல முன்னணி பிராண்டுகள் இதை அதிகமாக பகிர்ந்தனர். இந்த மீம்மை பல வகைகளில் மாற்றி பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ‘நான் இப்படி இருக்கும் போது நீ என்னை விரும்பவில்லை என்றால் ….. இப்போதும் வேண்டாம்.. என பிரபலங்கள் முதல் பலரும் இந்த ‘மீம்' யை பகிர்ந்து வருகின்றனர்.

 

 

 

 

 

3. உலக வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வு:

அவெஞ்சர்ஸ்; இன்ஃபினிட்டி வார் இந்த ஆண்டு வெளியானது. அதையொட்டி அப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் வகையில் பல ‘மீம்'கள் பகிரப்பட்டன. சிலவை அப்படத்திற்கு ஏதிர்பார்ப்பே இல்லை என்பதுபோல் பல ‘மீம்'கள் வெளியாகின.

 

 

 

4. ராதிகா அப்தே மற்றும் ‘நெட் ஃப்ளிக்ஸ்':

நெட் ஃப்ளிக்ஸ் இந்தியா நிறுவனம் ராதிகா அப்தேவை தனது பல புது தொடர்களில் நடிக்க வைத்து. இதையொட்டி பலர் நெட் ஃப்ளிக்ஸ் முழுவதும் ராதிகாவே உள்ளதாக கருத்துக்களை வெளியிட்டனர். அதை தொடர்ந்து வந்த ‘மீம்'களுக்கும் நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் பதில் அளித்து ‘மீம்' சவால் நடந்தது

 

 

 

 

5. ‘டையிடு'' பாட் ‘மீம்'கள்:

இந்த ஆண்டு வெளியான ‘டையிடு' நிறுவனம் துணிகளை துவைப்பதற்காக அறிமுகப்படுத்திய லான்டரி பாடுகள் எல்லோராலும் விமர்சிக்கப்பட்டது. அதைதொடரந்து வெளியான மீம்ஸ்.

 

 

6. போன்கள் இல்லாத உலகம்:

இந்த ‘மீம்'கள் அனைத்தும் நாம் வாழ்வுகளில் தொலைபேசியில்லை என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற கருத்தை முன் வைத்தது.

 

 

 

 

7. தேங்க் யூ ‘மீம்' கள்:

வாழ்க்கையில் வரும் ஓவ்வொரு நிகழ்வும் நமக்கு ஒரு பாடம் கற்பிக்கும் என்ற கருத்தை பதிவு செய்து பலரின் ஆதரவு மற்றும் வரவேற்பை இந்த ‘மீம்' பெற்றது.

 

 

 

 

8. இன்ஃபினிட்டி வார்'; எனக்கு எதோ சரியில்லை… மீம்:

இன்ஃபினிட்டி வார் படத்தில் வரும் ஒரு காட்சியில் ‘எனக்கு எதோ சரியில்லை' என்ற வசனத்தை மீம் தயாரிக்க கருவாக வைத்து பல ‘மீம்'கள் வந்தனர். அதை மீம்களின் மையக்கருத்தாக வைத்து பல வேடிக்கையான ‘மீம்'கள் வந்தன.

 

 

 

 

 

9. ‘டிரேக்' ‘மீம்'கள்:

மீம்களின் தொடக்கத்தின் முதலே டிரேக் மீம்கள் மிகவும் பிரபலம். அதைபோல் இந்த ஆண்டும் டிரேக் மீம்கள் மிகவும் அதிகப்படியாக பகிரப்பட்டது. 

 

drake2 drake

 

Photo Credit: Memedroid

 

drake1 drake

 

Photo Credit: Memedroid

 

10. மார்க் ஜூக்கர்பர்க் ‘மீம்'கள்:

தொடர்ச்சியாக ஃபேஸ் புக் நிறுவனம் பல சர்சைகளில் சிக்கியதால் மீம் கிரியேட்டர்களுக்கு அவர் தீணியாக அமைந்தார்.

 

 

 
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Best of 2018, Meme, Elon Musk, Mark Zuckerbeg, avengers infinity war, Netflix
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO Z10 Turbo, iQOO Z10 Turbo Pro செல்போனில் இத்தனை ரகசியம் இருக்காம்
  2. Huawei Band 9 வாட்ச் நீங்க நீச்சல் அடிச்சல் கூட இது கண்காணிக்குமாம்
  3. என்னங்க சொல்றீங்க 2 ஆண்டுகளுக்கு YouTube Premium தரும் ஜியோ
  4. சாம்சங் இப்படிப்பட்ட அம்சத்துடனா இந்த செல்போனை வெளியிடுது
  5. கொடுக்கும் காசுக்கு வொர்த்! Oppo Reno 13 5G, Reno 13 Pro 5G செல்போன்கள்
  6. POCO X7 5G செல்போன் ஆரம்பமே இப்படி அடித்து ஆடினால் எப்படிங்க
  7. கால் முடிகளை கொண்டு வாசனை நுகரும் சிலந்திகள்! புதிய தகவல்
  8. Amazon Great Republic Day sale 2025 இப்போ விட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க
  9. 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் 5G செல்போன் கிடைக்குமா? இதோ கிடைக்குமே!
  10. புலி வருது வருதுன்னு சொல்லி சொல்லி நிஜமாவே வந்துடுச்சு OnePlus 13R
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »