ஷாவ்மியின் இரண்டு புதிய டிவிகள் அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 15 ஏப்ரல் 2020 12:03 IST
ஹைலைட்ஸ்
  • Both the new Mi TV sets offer XiaoAI voice assistant integration
  • There’s 2GB RAM, 32GB storage on the Mi Full Screen TV Pro
  • Mi TV 4A 60-Inch has 2GB RAM, 8GB of internal storage

Mi Full Screen TV Pro 75-Inch பேட்ச்வால் ஓஎஸ்ஸில் இயங்குகிறது.

ஷாவ்மியின் புதிய 75-inch Mi Full-Screen TV Pro மற்றும்  Mi TV 4A 60-inch மாடல் அறிமுகமாகியுள்ளது. டிவியின் விலை மற்றும் விவரங்களை கீழே காணலாம்.


டிவியின் விலை:

Mi TV 4A 60-inch மாடலின் விலை சீனாவில் சிஎன்ஒய் 1,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,400) ஆகும். 
Mi Full Screen TV Pro 75-inch-ன் விலை சிஎன்ஒய் 5,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.64,500) ஆகும். இது மிகவும் விலையுயர்ந்த மாடலாகும். இதன் 65-இன்ச் வேரியண்ட் சிஎன்ஒய் 3,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.34,000) ஆகும்.


Mi Full Screen TV Pro 75-inch விவரங்கள்: 

இந்த டிவியில், 4 கே டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதில் குறுகிய பெசில்கள் உள்ளன.
12nm ஃபின்ஃபெட் 1.9GHz 64-பிட் ஆக்டா கோர் செயலி மற்றும் XiaoAI குரல் உதவியாளரை ஒருங்கிணைக்கிறது.
Mi Full Screen TV Pro 75-inch-ல் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
இந்த டிவி பேட்ச்வால் ஓஎஸ்ஸில் இயங்குகிறது. 
இந்த ஸ்மார்ட் டிவி Youku, Tencent Video மற்றும் பல போன்ற pre-installed செயலிகளுடன் வருகிறது. 
டிவியில் டால்பி ஆடியோ மற்றும் IoT சாதனங்களுடன் இணைவதற்கான ஆப்ஷன் உள்ளது

Mi TV 4A 60-inch, 4K UHD LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

Mi TV 4A 60-inch விவரங்கள்: 

இந்த டிவி 4K UHD LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 
இது 64 பிட் அம்லோஜிக் செயலி மற்றும் XiaoAI குரல் உதவியாளரை ஒருங்கிணைக்கிறது. 
Mi TV 4A 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜை பேக் செய்கிறது. 
இது பேட்ச்வால் ஓஎஸ்ஸில் இயங்குகிறது. 
இதில் USB ports, HDMI ports மற்றும் AV input ஆதரவு உள்ளது. 
Mi TV 4A இரண்டு அப்-ஃபயரிங் ஸ்பீக்கர்களுடன் டால்பி அட்மோஸ் ஒலியை வழங்கியுள்ளது.

 
KEY SPECS
Display 60.00-inch
Screen Type LED
Resolution Standard 4K
OS Android Based
Smart TV Yes
 
NEWS
KEY SPECS
Display 75.00-inch
OS Android Based
Smart TV Yes
Resolution Standard 4K
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.