Smart TV மார்க்கெட்டிலும் தடம் பதிக்கும் Honor - அக்டோபர் 14-ல் புது ரிலீஸ்!

விளம்பரம்
Written by Gaurav Shukla மேம்படுத்தப்பட்டது: 11 அக்டோபர் 2019 15:22 IST
ஹைலைட்ஸ்
  • சீனாவில் ஆகஸ்ட் மாதம் இந்த smart TV அறிமுகம் செய்யப்பட்டது
  • Honor Vision Pro smart TV, HarmonyOS-ல் இயங்குகிறது
  • Honghu 818 quad-core SoC-யுடன் இந்த டிவி இயக்கப்படுகிறது

Honor Vision, Honor Vision Pro smart TV-யில் 55-inch 4K displays உள்ளது

Honor தனது விஷன்-சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை நாட்டில் அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் நெரிசலான ஸ்மார்ட் டிவி சந்தையில் நுழைகிறது. Honor Vision Smart TV மற்றும் Honor Vision Pro Smart TV ஆகியவை இந்த ஆண்டு ஆகஸ்டில் HarmonyOS இயக்கும் முதல் தயாரிப்புகளாக சீனாவில் அறிமுகமானதோடு, இந்தியாவில் அக்டோபர் 14 ஆம் தேதி அறிமுகமாகும். Honor புது தில்லியில் ஒரு பத்திரிகை நிகழ்வை நடத்துகிறது அங்கு அதன் ஸ்மார்ட் டிவி மாடல்களைக் காண்பிக்கும். 

Honor smart TV வெளியீட்டு நாள், விவரக்குறிப்புகள்

Honor Vision-ன் இந்தியா வெளியீடு அக்டோபர் 14 ஆம் தேதி புதிய டெல்லியில் நடைபெறும்.

Honor Vision smart TV மற்றும் Honor Vision Pro smart TV ஆகியவை ஒரே மாதிரியான தயாரிப்புகள் மற்றும்  pop-up camera, six far-field microphones, two extra 10W speakers மற்றும் ஸ்டோரேஜ் ஆகியவை ப்ரோவின் பெரிய மாறுபாடாகும். இரண்டு ஸ்மார்ட் டிவிகளில் 55-inch 4K (3840×2160 pixels) display உடன் NTSC 87 wide colour gamut, 16:9 aspect ratio, 60Hz refresh rate, 400nits brightness மற்றும் 178 degree viewing angle அம்சத்தைக் கொண்டுள்ளது.

இரண்டு Honor Vision மாடல்களும் Mali-G51 GPU and 2GB RAM உடன் Honghu 818 quad-core SoC இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. பிற விவரக்குறிப்புகளாக Bluetooth 5.0, Wi-Fi 802.11 a/b/g/n/ac, three HDMI ports, one USB 3.0 port மற்றும் Ethernet port உள்ளன.

Honor Vision Pro-னில் ஆறு 10W ஸ்பீக்கர்களும், Honor Vision-னில் நான்கு 10W ஸ்பீக்கர்கள் மட்டுமே உள்ளன.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Honor Vision, Honor Vision Pro, Honor
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  2. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  3. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  4. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
  5. iQOO 15: Snapdragon 8 Gen 4, 150W சார்ஜிங்! அடுத்த வருஷம் மாஸ் என்ட்ரி கொடுக்கப்போகுது!
  6. Infinix Hot 60i 5G: ₹10,000-க்குள்ளே 6,000mAh பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
  7. Vu Glo QLED TV 2025: 120W சவுண்ட்பார், 120Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் அதிரடி! விலை மற்றும் முழு அம்சங்கள்!
  8. Realme P4 சீரிஸ்: 6,000 nits டிஸ்ப்ளேவுடன் ஒரு புது புரட்சி! ஆகஸ்ட் 20-ல் இந்தியாவில் வெளியீடு
  9. Oppo K13 Turbo: போனுக்குள்ள ஃபேனா? இந்தியால லான்ச் ஆன முதல் கூலிங் ஃபேனுடன் கூடிய ஸ்மார்ட்போன்
  10. Lava Blaze AMOLED 2 5G: ₹13,499-க்கு AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7060 ப்ராசஸரோட மிரட்டல் லான்ச்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.