19 ரூபாய்க்கு 54 நாட்கள் கால் சேவை அளிக்கும் பிஎஸ்என்எல்

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 18 ஜூலை 2018 23:01 IST
ஹைலைட்ஸ்
  • பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் ஜியோவை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள
  • இதற்காக புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது பிஎஸ்என்எல்
  • 19 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 54 நாட்கள் இலவச அழைப்புகளைப் பெறும் வசதி

டெலிகாம் உலகில் ஜியோவின் வருகையால் மற்ற நிறுவனங்களுக்கு போட்டி அதிகரித்துள்ளது. ஜியோ குறைந்த விலையில் அதிகசேவைகள் அளிப்பதால் மற்ற நிறுவனங்களும் அதனுடன் போட்டி போட தங்களது விலையயும்குறைத்து வருகின்றன.

சமீபத்தில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்பு ரீசார்ஜ்களுக்கான தொகையை குறைத்தது. அதன்படி அதிக சேவைகள்தற்போது குறந்த விலையில் கிடைக்கின்றன. தற்போது  பிஎஸ்என்எல் நிறுவன பயனாளர்கள் 19 ரூபாய்க்கு இலவச கால் வசதிகளை 54 நாட்களுக்கு பயன்படுத்தலம்.

இந்த சேவை தமிழ்நாடு மற்றும் சென்னை பகுதியில் இருக்கும் பயனாளர்களுக்குப் பொருந்தும். வருகிற அக்டோபர் 11ம் தேதி வரைபயனாளர்கள் இந்தசேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதே போல டெல்லி, மும்பைபகுதிகளில் ரோமிங் கட்டணங்கள்குறைக்கப்பட்டுள்ளன.

இதை தவிர 99 ரூபாய்க்கு செய்யப்படும் ரீசார்ஜில் இலவச ரோமிங் அழைப்புகள் தரப்படுகின்றன. இந்த ஆபர் 26 நாட்களுக்குநீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்ப‌ட்டுள்ளது.

 

 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: BSNL
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.