தற்போது வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ50யின் விலை என்ன தெரியுமா?

விளம்பரம்
Edited by Kavya Neelakandan, மேம்படுத்தப்பட்டது: 26 பிப்ரவரி 2019 15:02 IST
ஹைலைட்ஸ்
  • 6.4 இஞ்ச் முழு ஹெச்டி திரை கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ50!
  • இன்று ஆண்டுராய்டு மாதிரிகள் வெளியானது!
  • இம்மாத இருத்திக்குள் இந்தியாவில் வெளியாகும் என தகவல்!

இந்த புதிய விலை பற்றிய குறிப்பை சாம்சங் நிறுவனத்தின் நெதர்லாந்து கிளை தெரிவித்துள்ளது.

'உலக மொபைல் காங்கிரஸ்' நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் தனது போன்களை வெளியிட்டது. அப்படி வெளியான கேலக்ஸி ஏ வரிசை போன்களின் விலை பட்டியல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், நெதர்லாந்த் சாம்சங் நிறுவனம் சாம்சங்க் கேலக்ஸி ஏ50 ரூ.28,100 க்கு விற்பனை செய்யப்படலாம் என தகவல் அளித்தது. மேலும் சாம்சங் தென்கொரியா அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட தகவல் படி அடுத்த மாதம் இந்த புதிய தயாரிப்புகள் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவித்துள்ளது. மேலும் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி இந்தியாவில் சாம்சங் ஏ வரிசை போன்களின் அறிமுக விழா இருக்கும் நிலையில் ஏப்ரல் இறுதிக்குள் கேலக்ஸி ஏ50 இந்தியாவில் விற்பனையாகிவிடும் என தகவல் வெளியானது.

சாம்சங் கேலக்ஸி ஏ50 அமைப்புகள்:

சாம்சங் நிறுவனம் சார்பில் வெளியான அறிக்கையின் படி தற்போது வெளியாகியுள்ள கேலக்ஸி ஏ50,  6.4 இஞ்ச் நீளமுள்ள சூப்பர் அமோலெட் (இன்ஃபினிட்டி-யூ) முழு ஹெச்டி திரையை கொண்டுள்ளது.

மேலும் இந்த கேலக்ஸி ஏ50 4 மற்றும் 6 ஜிபி ரேம்களும் 64 மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரி மற்றும் பெயர் வெளியிடப்படாத ஆக்டா கோர் பிராசஸ்சார் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாருடன் வெளியாவதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேமரா வசதிகள் பொருத்தவரை இந்த கேலக்ஸி ஏ50 வகை ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்களும், அவைகளில் 25 / 8 / 5 மெகா பிக்சல் சென்சார்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்ஃபி கேமரா பொருத்தவரை 25 மெகா பிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ50 உடன் அறிமுகமான ஏ30 போனின் விலை மற்றும் வெளியாகும் தேதி இன்னும் அறியப்படாத நிலையில், அது பட்ஜட்போனாக இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks great
  • Very good display
  • Impressive battery life
  • Useful camera features
  • Bad
  • Bloatware and spammy notifications
  • Low-light camera performance could be better
 
KEY SPECS
Display 6.40-inch
Front Camera 25-megapixel
Rear Camera 25-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vivid Super AMOLED display
  • Up-to-date software
  • Solid battery life
  • Built well
  • Bad
  • Weak speaker
  • Fingerprint sensor isn’t easily accessible
  • Underwhelming cameras
  • Processor not competitive enough at the price
  • Sluggish face recognition
 
KEY SPECS
Display 6.40-inch
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung Galaxy A50, Samsung Galaxy A30, Samsung
The resident bot. If you email me, a human will respond. ...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  2. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
  3. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  4. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  5. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  6. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  7. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  8. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  9. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  10. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.