புதிய தோற்றத்தில் சியோமி டேப் (Tab)!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 5 ஜனவரி 2019 16:01 IST

பல முன்னணி ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப்களை செய்து வரும் சியோமி நிறுவனம் அடுத்ததாக டேப் (Tab) செய்‌ய முடிவெடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த டேப்பை குறித்து பல தகவல்கள் கசிந்து வருகின்றனர்.

இந்த புதிய தயாரிப்பில் போன் போல மடிக்கும் வகையில் டேப்கள் தயாராகி வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

புதுவிதமான மடங்கக் கூடிய பொருட்களை குறித்து வெளியான வீடியோ காட்சி நம்ப முடியவில்லை என்றாலும் இதேபோல் மடங்கக் கூடிய போன்களின் மாதிரியை சில முன்னனி நிறுவனங்கள் இதற்கு முன்னர் கண்டுபிடித்தனர்.

ஆனால் அவைகள் வெறும் மாதிரிகளாக இருப்பதால், சியோமி முதலில் வெளியிட்டால் இப்பெருமை சியோமியைச் ‌சேரும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, xiaoami tab, mi tab
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அமேசான் பிரைம் டே விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா விலை ரூ. 85,000-க்கும்
  2. அமேசான் பிரைம் டே 2026: ஜூலை 4-6 வரை ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் டிவிகளுக்கு அதிரடித் தள்ளுபடிகள்!
  3. பிளிப்கார்ட் 'GOAT' விற்பனை 2026: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ், ஐபோன் ஏர் மற்றும் பிற மாடல்களுக்கு அதிரடித் தள்ளுபடிகள்
  4. ஐபோன் 18 (iPhone 18) தொடர் வெளியீட்டுத் தேதி கசிவு: விலை பெரிய அளவில் உயரும் என IDC கணிப்பு
  5. பருவமழை: ஏசி பராமரிப்பு குறிப்புகள் மற்றும் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது எப்படி?
  6. ரிலையன்ஸ் டிஜிட்டலில் சாம்சங் Z பிளிப்7 FE 5G-க்கு ₹10,000 தள்ளுபடி! விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  7. விவோ Y6a 7,200mAh பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் கேமராவுடன் அறிமுகம்: விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  8. ஸ்டீம் சம்மர் சேல் 2026: கிங்டம் கம் 2, ரெசிடென்ட் ஈவில் ரெக்வியம் மற்றும் பல கேம்களுக்கான சிறந்த தள்ளுபடிகள்
  9. ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 (OnePlus Nord Buds 4) விமர்சனம்: பட்ஜெட் விலையில் புரோ அம்சங்கள்
  10. ஜூன் 2026: இந்தியாவில் அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+, சாம்சங் ஏ27 5ஜி மற்றும் பிற புதிய ஸ்மார்ட்போன்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.