குவாட் ரியர் கேமராவுடன் விவோ ஒய் 30 அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 8 மே 2020 10:56 IST
ஹைலைட்ஸ்
  • விவோ ஒய் 30 இரண்டு நிறங்களில் கிடைக்கிறது
  • இந்த போனில் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது
  • விவோ ஒய் 30, 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டது

விவோ ஒய் 30, ஒரு “அல்ட்ரா ஓ ஸ்கிரீன்” வடிவமைப்பில் எச்டி + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது

விவோ சீரிஸில் புதிய போனைக் கொண்டுவருகிறது. விவோ ஒய் 30 சமீபத்தில் சந்தைக்கு வந்தது. விற்பனை இன்னும் தொடங்கவில்லை என்றாலும், நிறுவனத்தின் மலேசிய இணையதளத்தில் இந்த போன் காணப்பட்டது. இது புதிய போனின் விலை மற்றும் விவரங்களை கொண்டுள்ளது. 


போனின் விலை:

Vivo Y30-யின் விலை மலேசியாவில் 899 மலேசிய ரிங்கிட் (இந்திய மதிப்பில் ரூ.15,800) ஆகும். இந்த போன் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கும். சீன நிறுவனம் இந்த போனை மலேசியாவில் மே 9 முதல் விற்பனை செய்யத் தொடங்கும்.

விவோ ஒய் 30-யின் உலகளாவிய வெளியீடு குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

போனின் விவரங்கள்:

Vivo ஒய் 30, நிறுவனத்தின் ஃபன் டச் ஓஎஸ் உடன் Android 10-ல் இயக்கும். இந்த போனில் 6.47 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன் மீடியா டெக் ஹீலியோ பி 35 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது.

போனின் பின்புறத்தில் உள்ள நான்கு கேமராக்களில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் கேமராக்களுடன் வருகிறது. செல்பி எடுக்க 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

விவோ ஒய் 30, 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இணைப்பிற்காக, போனில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளது. போனின் எடை 197 கிராம் ஆகும்.


Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Display 6.47-inch
Processor MediaTek Helio P35
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1560 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo Y30 price, Vivo Y30 specifications, Vivo Y30, Vivo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  2. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  3. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
  4. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  5. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  6. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  7. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  8. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
  9. விலை குறைந்தது OnePlus 13! பிளிப்கார்ட்டில் ரூ.12,000 வரை சேமிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு. ஆஃபரை எப்படி பெறுவது?
  10. S26 Ultra-வோட புது கலர்ஸ் பார்த்தீங்களா? சாம்சங் ரசிகர்களுக்குப் பிடிச்ச அந்த ஒரு கலர் திரும்ப வருது! டிசைன்லயும் பெரிய மாற்றம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.