வீவோ வழங்கும் 'தி வாட்டர் ட்ராப்'... பரபரப்பான விவரங்கள் உள்ளே!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 12 ஜனவரி 2019 16:08 IST
ஹைலைட்ஸ்
  • Vivo is tipped to be working on a crazy phone with unique design
  • It is said to "subvert people's past perception of smartphones"
  • Vivo is internally calling this device "The Waterdrop"

இந்த புதிய விவோ ஃபோனுக்கு ‘தி வாட்டர் ட்ராப்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Photo Credit: Twitter/ Ice Universe

மெல்லிய டிஸ்ப்ளே உள்ள ஃபோன்களின் வகையில் மிக முன்னணி நிறுவனமான வீவோ தனது புதிய அறிமுகத்திற்காகத் தயாராகி வருகிறது எனத் தகவல் கசிந்துள்ளது. மேலும் இது போன்ற அட்டகாசமான வடிவமைப்பை பார்த்திருக்க முடியாது என அந்நிறுவன வட்டாரம் தகவல் அளித்துள்ளது. 

சில புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு மீதமுள்ளதை நமது கற்பனைக்கே விட்டுச் சென்றுள்ளது வீவோ. மேலும் இந்த புதிய வீவோ ஃபோனுக்கு ‘தி வாட்டர் ட்ராப்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த புதிய மாடல் ஃபோனில் பட்டன் வசதிகள் ஏதுமில்லாததால் இது மிகவும் மெல்லிய ஸ்கீரினை மட்டுமே கொண்டுள்ளது. அதனால் கூட இந்த ஃபோனுக்கு வாட்டர் ட்ராப் என பெயர் இருக்கலாம் எனத் தெரிகிறது. வெளியாகியுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, இந்த புதிய ஸ்மார்ட் ஃபோன் மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் என்பது உறுதி. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo, Vivo waterdrop
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. முதன்முறையாக ஒரு வால்நட்சத்திரம் தனது சுழற்சி திசையை மாற்றுவதை படம் பிடித்த ஹப்பிள் தொலைநோக்கி
  2. கட்டுரைகளில் ஏஐ உருவாக்கிய உரைகளுக்கு விக்கிப்பீடியா தடை; ஆனால் இரண்டு விலக்குகளை அளித்துள்ளது
  3. ஓப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா: 10x டெலிஃபோட்டோ கேமரா மற்றும் மேம்பட்ட ஸ்டெபிலைசேஷன் வசதி உறுதி
  4. ஒன்பிளஸ் நோர்டு CE 6, நோர்டு CE 6 லைட் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு; சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு
  5. விண்டோஸிற்கான சாம்சங் பிரவுசர் அறிமுகம்: ஏஜென்டிக் ஏஐ (Agentic AI) வசதிகள் மற்றும் சாதனங்களுக்கு இடையேயான இணைப்பு
  6. கூகுள் அப்டேட்: வேகமான பதில்களுடன் 'ஜெமினி லைவ்' மேம்பாடு; 'சர்ச் லைவ்' உலகளவில் விரிவுபடுத்தப்பட்டது
  7. ஐபோன் 18 ப்ரோ மாடல்களை விட தாமதமாகவே வெளியாகும் 'ஐபோன் ஃபோல்ட்': மார்க் குர்மன் தகவல்
  8. ஜெமினி, கிளாட் போன்ற பிற ஏஐ உதவியாளர்களையும் இனி 'சிறி' ஆதரிக்கும்: ஐஓஎஸ் 27-ல் அதிரடி மாற்றம்
  9. வாட்ஸ்அப் அதிரடி அறிவிப்பு: ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்கு இரண்டு கணக்குகள், சாட் டிரான்ஸ்பர் டூல் மற்றும் பல வசதிகள் அறிமுகம்
  10. சாம்சங் கேலக்ஸி A57 5G, கேலக்ஸி A37 5G: இந்தியாவில் விலை மற்றும் சலுகைகள் அறிவிப்பு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.